🏠 Lyrics Chords Bible

Ovvoru Natkalilum Piriyamal - ஒவ்வொரு நாட்களிலும்

ஒவ்வொரு நாட்களிலும்

ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு

பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக

இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் சிந்தியே
மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்

Ovvoru natkalilum piriyamal Lyrics in English

Ovvoru naatkalilum Piriyaamal kataisi varai Ovvoru nimidamum Kirupaiyaal nadaththidumae Naan ummai naesikkiraேn Enthan uyiraip paarkkilum Aaraathippaen ummai naan Unnmai manathudan Ennai naesikkum naesaththin thaevanai Ennai naesiththa naesaththin aalamathai Perum kirupaiyai ninaikkum pothu Enna pathil seyvaeno Iratchippin paaththiraththai Uyarththiduvaen nantiyodu Petta en thaayum Nannparkal thallukaiyil En uyir koduththu Naan naesiththor veraுkkaiyilae Nee ennutaiyavan entu solli Alaiththeer en sellap peyarai Valarththeer ivvalavaaka Um naamam makimaikkaaka Iraththaamparam polulla paavangalai Paniyai vida vennmaiyaay maattineerae Sontha iraththam sinthiyae Makanaiyae paliyaakkineer Naan iratchippataivatharku En paavam sumanthu theerththeer

PowerPoint Presentation Slides for the song Ovvoru natkalilum piriyamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ovvoru natkalilum piriyamal PPT Ovvoru Natkalilum Piriyamal PPT

ஒவ்வொரு நாட்களிலும் Ovvoru naatkalilum பிரியாமல் கடைசி வரை Piriyaamal kataisi varai ஒவ்வொரு நிமிடமும் Ovvoru nimidamum கிருபையால் நடத்திடுமே Kirupaiyaal nadaththidumae நான் உம்மை நேசிக்கிறேன் Naan ummai naesikkiraேn எந்தன் உயிரைப் பார்க்கிலும் Enthan uyiraip paarkkilum ஆராதிப்பேன் உம்மை நான் Aaraathippaen ummai naan உண்மை மனதுடன் Unnmai manathudan என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை Ennai naesikkum naesaththin thaevanai என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை Ennai naesiththa naesaththin aalamathai பெரும் கிருபையை நினைக்கும் போது Perum kirupaiyai ninaikkum pothu என்ன பதில் செய்வேனோ Enna pathil seyvaeno இரட்சிப்பின் பாத்திரத்தை Iratchippin paaththiraththai உயர்த்திடுவேன் நன்றியோடு Uyarththiduvaen nantiyodu பெற்ற என் தாயும் Petta en thaayum நண்பர்கள் தள்ளுகையில் Nannparkal thallukaiyil என் உயிர் கொடுத்து En uyir koduththu நான் நேசித்தோர் வெறுக்கையிலே Naan naesiththor veraுkkaiyilae நீ என்னுடையவன் என்று சொல்லி Nee ennutaiyavan entu solli அழைத்தீர் என் செல்லப் பெயரை Alaiththeer en sellap peyarai வளர்த்தீர் இவ்வளவாக Valarththeer ivvalavaaka உம் நாமம் மகிமைக்காக Um naamam makimaikkaaka இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை Iraththaamparam polulla paavangalai பனியை விட வெண்மையாய் மாற்றினீரே Paniyai vida vennmaiyaay maattineerae சொந்த இரத்தம் சிந்தியே Sontha iraththam sinthiyae மகனையே பலியாக்கினீர் Makanaiyae paliyaakkineer நான் இரட்சிப்படைவதற்கு Naan iratchippataivatharku என் பாவம் சுமந்து தீர்த்தீர் En paavam sumanthu theerththeer

Ovvoru natkalilum piriyamal Song Meaning

Every other day
Until the end without parting
Every minute
Be treated with grace

i love u
Regardless of anyone's life
I worship you
Sincerely

God of love who loves me
The depth of the love that loved me
When thinking of great grace
What will I answer?
The role of salvation
I will raise with gratitude

My mother also gave birth
When friends push
Give my life
I hate those I love
Saying that you are mine
You called my pet name
You have grown so much
To the glory of your name

Sins like bloodshed
You made me whiter than snow
shed your own blood
You sacrificed your son
For me to be saved
You carried my sin and solved it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum