Oththaasai Anuppum - எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku
எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku
எனக்கு ஒத்தாசை அனுப்பும்
பர்வதமே இயேசுவே
உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை-2
வெட்கப்பட்டு போவதில்லை
உயரப்பறந்திடுவேன்
தள்ளாடி நடப்பதில்லை
உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை
1.இதோ திறந்த வாசலை
எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு
2.என் சந்ததி மேல் உம் ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு
எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum
by clicking the fullscreen button in the Top left. Or you can download எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum PPT Oththaasai Anuppum PPT
எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum Song Meaning
Sending my regards
Jesus is the mountain
I am looking towards you
Not being shy-2
Not going to be shy
I will fly high
No staggering
I will rise high-2-harmony for me
1. Here is the open door
Thou hast before me
No one can lock it
You have said-2-shy
2. Put your spirit on my offspring
You said I will pour
Blessings on my child
You will pour-2-shy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum