🏠 Lyrics Chords Bible

Oru Paalakan - நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் அவர்
வல்லமை உள்ள தேவன் அவர்

ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள்
இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடே
பரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள்
ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே

யெகோவாவாம் நம் தேவன்
அனுப்பினார் உலகுக்கு குமாரனை
பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால்
பாலகனாய் அன்று பிறந்தார்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku Oru Paalakan Lyrics in English

Namakkoru paalakan piranthaar Namakkoru kumaaran kodukkappattar -2 Karththarththuvam avar tholin maelae Athisayamaanavar avar naamam Aalosanai Karththar avar Vallamai ulla Dhevan avar Oppukkoduththaal antu mariyaal Yesuvai sumanthaal santhoshaththotae Parikaasam sakiththavalaay Yesuvai valarththaal Aaseervathikkappattal sthreekalukkullae Yekovaavaam nam Dhevan Anuppinaar ulakukku kumaaranai Paavaththai ventavaraay Parisuththa aaviyinaal Paalakanaay antu piranthaar

PowerPoint Presentation Slides for the song நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku Oru Paalakan

by clicking the fullscreen button in the Top left. Or you can download நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku Oru Paalakan PPT Oru Paalakan PPT

நமக்கொரு பாலகன் பிறந்தார் Namakkoru paalakan piranthaar நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 Namakkoru kumaaran kodukkappattar -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே Karththarththuvam avar tholin maelae அதிசயமானவர் அவர் நாமம் Athisayamaanavar avar naamam ஆலோசனை கர்த்தர் அவர் Aalosanai Karththar avar வல்லமை உள்ள தேவன் அவர் Vallamai ulla Dhevan avar ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் Oppukkoduththaal antu mariyaal இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடே Yesuvai sumanthaal santhoshaththotae பரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் Parikaasam sakiththavalaay Yesuvai valarththaal ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே Aaseervathikkappattal sthreekalukkullae யெகோவாவாம் நம் தேவன் Yekovaavaam nam Dhevan அனுப்பினார் உலகுக்கு குமாரனை Anuppinaar ulakukku kumaaranai பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் Paavaththai ventavaraay Parisuththa aaviyinaal பாலகனாய் அன்று பிறந்தார் Paalakanaay antu piranthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum