Oru Naalum Oru Podhum - ஒருநாளும் ஒருபோதும்
ஒருநாளும் ஒருபோதும்
ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்
நான் விலகி சென்ற போதும்
என்னை வெறுக்காதவர்-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்
1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி
ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே
பாவ சேற்றினில் நான் விழுந்தாலும்
உம் வலக்கரம் என்னை தாங்குமே-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்
2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
அவர் ஒருநாளும் விலகாதவர்
உம் (அவர்) அன்பு அது மாறாதது
அது ஒருபோதும் மாறிடாதது-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்
ஒருநாளும் ஒருபோதும் - Oru Naalum Oru Podhum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song ஒருநாளும் ஒருபோதும் - Oru Naalum Oru Podhum
by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒருநாளும் ஒருபோதும் - Oru Naalum Oru Podhum PPT Oru Naalum Oru Podhum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum