🏠 Lyrics Chords Bible

Oru Kodi Paadalgal Naan - ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

Oru Kodi Paadalgal Naan Lyrics in English

Oru kotippaadalkal naan paaduvaen – athaip Paamaalaiyaaka naan sooduvaen Ulakellaam narseythi naanaakuvaen – unthan Pukalppaati pukalppaati naan vaaluvaen 1. Ilangaalaip poluthunthan thuthipaaduthae – angu Virikinta malar unthan pukalpaaduthae (2) Alai oyaak kadal unthan karunnai manam – vanthu Karai serum nurai yaavum kavithaich saram (2) – aathiyum… Aathiyum neeyae anthamum neeyae Paadukiraேn unai Yesuvae Annaiyum neeyae thanthaiyum neeyae Pottaுkiraேn unai Yesuvae 2. Manaveennai thanai intu nee meettinaay – athil Malarpaakkal palakoti uruvaakkinaay (2) En vaalvum oru paadal isai vaenthanae – athil Elum raakam ellaam un pukal paaduthae (2)

PowerPoint Presentation Slides for the song Oru Kodi Paadalgal Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oru Kodi Paadalgal Naan PPT

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப் Oru kotippaadalkal naan paaduvaen – athaip பாமாலையாக நான் சூடுவேன் Paamaalaiyaaka naan sooduvaen உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன் Ulakellaam narseythi naanaakuvaen – unthan புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் Pukalppaati pukalppaati naan vaaluvaen 1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு 1. Ilangaalaip poluthunthan thuthipaaduthae – angu விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2) Virikinta malar unthan pukalpaaduthae (2) அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து Alai oyaak kadal unthan karunnai manam – vanthu கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்… Karai serum nurai yaavum kavithaich saram (2) – aathiyum… ஆதியும் நீயே அந்தமும் நீயே Aathiyum neeyae anthamum neeyae பாடுகிறேன் உனை இயேசுவே Paadukiraேn unai Yesuvae அன்னையும் நீயே தந்தையும் நீயே Annaiyum neeyae thanthaiyum neeyae போற்றுகிறேன் உனை இயேசுவே Pottaுkiraேn unai Yesuvae 2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில் 2. Manaveennai thanai intu nee meettinaay – athil மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2) Malarpaakkal palakoti uruvaakkinaay (2) என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில் En vaalvum oru paadal isai vaenthanae – athil எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2) Elum raakam ellaam un pukal paaduthae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum