🏠 Lyrics Chords Bible

Oppilla Thiru Ira - ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா

Oppilla Thiru Ira
1. ஒப்பில்லா – திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Lyrics in English

Oppilla Thiru Ira 1. Oppillaa – thiru iraa Ithilthaan maa pithaa Aeka mainthanai lokaththukku Meetparaaka anuppinathu Anpin athisayamaam Anpin athisayamaam 2. Oppillaa – thiru iraa Yaavaiyum aalum maa Theyva mainthanaar paavikalai Meettu vinnnukkuyarththa thammai Eththanai thaalththukiraar Eththanai thaalththukiraar 3. Oppillaa – thiru iraa Jenmiththaar maesiyaa Theyva thootharin senaikalai Naamum sernthu paraaparanai Poorippaay sthoththirippom Poorippaay sthoththirippom

PowerPoint Presentation Slides for the song Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா PPT Oppilla Thiru Ira PPT

Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா 1. Oppillaa – thiru iraa இதில்தான் மா பிதா Ithilthaan maa pithaa ஏக மைந்தனை லோகத்துக்கு Aeka mainthanai lokaththukku மீட்பராக அனுப்பினது Meetparaaka anuppinathu அன்பின் அதிசயமாம் Anpin athisayamaam அன்பின் அதிசயமாம் Anpin athisayamaam 2. ஒப்பில்லா – திரு இரா 2. Oppillaa – thiru iraa யாவையும் ஆளும் மா Yaavaiyum aalum maa தெய்வ மைந்தனார் பாவிகளை Theyva mainthanaar paavikalai மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை Meettu vinnnukkuyarththa thammai எத்தனை தாழ்த்துகிறார் Eththanai thaalththukiraar எத்தனை தாழ்த்துகிறார் Eththanai thaalththukiraar 3. ஒப்பில்லா – திரு இரா 3. Oppillaa – thiru iraa ஜென்மித்தார் மேசியா Jenmiththaar maesiyaa தெய்வ தூதரின் சேனைகளை Theyva thootharin senaikalai நாமும் சேர்ந்து பராபரனை Naamum sernthu paraaparanai பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் Poorippaay sthoththirippom பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் Poorippaay sthoththirippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum