🏠 Lyrics Chords Bible

Oozhiyam Seivathu Thaan - ஊழியம் செய்வது தான்

ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2
ஊழியம் ஊழியமே

1 கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்

2 மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்

3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்

Oozhiyam Seivathu Thaan - ஊழியம் செய்வது தான் Lyrics in English

Oozhiyam Seivathu Thaan – ooliyam seyvathu thaan Ooliyam seyvathu thaan Engal ithayaththin vaanjaiyae Ooliyap paathaiyilae Naangal nirpathum kirupaiyae Engal paechchum engal moochchum – 2 Ooliyam ooliyamae 1 kiraamangalil selluvon Suvisesham solliduvom Aliyum aathmaakkalai Yesuvidam serththiduvom 2 malaiyilum veyililum Enna soolnilai vanthaalum Suvisesham solliduvom Ooliyaththai niraivaettaுvom 3 oyvum urakkamillai elupputhal thaesaththilae Aayiram aayiramaay janangalai serththiduvom Alaiththavar unnmaiyullavar Avar ententum nadaththiduvaar Paraloka raajjiyaththil Ententum aalukai seyvom

PowerPoint Presentation Slides for the song Oozhiyam Seivathu Thaan - ஊழியம் செய்வது தான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oozhiyam Seivathu Thaan - ஊழியம் செய்வது தான் PPT Oozhiyam Seivathu Thaan PPT

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Oozhiyam Seivathu Thaan – ooliyam seyvathu thaan ஊழியம் செய்வது தான் Ooliyam seyvathu thaan எங்கள் இதயத்தின் வாஞ்சையே Engal ithayaththin vaanjaiyae ஊழியப் பாதையிலே Ooliyap paathaiyilae நாங்கள் நிற்பதும் கிருபையே Naangal nirpathum kirupaiyae எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2 Engal paechchum engal moochchum – 2 ஊழியம் ஊழியமே Ooliyam ooliyamae 1 கிராமங்களில் செல்லுவோன் 1 kiraamangalil selluvon சுவிசேஷம் சொல்லிடுவோம் Suvisesham solliduvom அழியும் ஆத்மாக்களை Aliyum aathmaakkalai இயேசுவிடம் சேர்த்திடுவோம் Yesuvidam serththiduvom 2 மழையிலும் வெயிலிலும் 2 malaiyilum veyililum எந்ந சூழ்நிலை வந்தாலும் Enna soolnilai vanthaalum சுவிசேஷம் சொல்லிடுவோம் Suvisesham solliduvom ஊழியத்தை நிறைவேற்றுவோம் Ooliyaththai niraivaettaுvom 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே 3 oyvum urakkamillai elupputhal thaesaththilae ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம் Aayiram aayiramaay janangalai serththiduvom அழைத்தவர் உண்மையுள்ளவர் Alaiththavar unnmaiyullavar அவர் என்றென்றும் நடத்திடுவார் Avar ententum nadaththiduvaar பரலோக ராஜ்ஜியத்தில் Paraloka raajjiyaththil என்றென்றும் ஆளுகை செய்வோம் Ententum aalukai seyvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum