🏠 Lyrics Chords Bible

Oottuth Thannnneerae Enthan - ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று

3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட— ஊற்று

4. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே — ஊற்று

Oottuth Thannnneerae Enthan Lyrics in English

Oottaுth thannnneerae enthan thaeva aaviyae Jeeva nathiyae ennil pongip pongivaa (2) Aaseervathiyum en naesak karththarae Aaviyin varangalinaal ennai nirappum 1. Kanmalaiyaip pilanthu vanaanthiraththilae Karththaavae um janangalin thaakam theerththeerae Pallaththaakkilum malaikalilum Thannnneer paayum thaesaththai neer vaakkaliththeerae — oottaு 2. Jeevath thannnneeraam enthan nalla karththaavae Jeeva oottinaal ennai niraiththiduveer Kani thanthida naan seliththongida Karththarin karaththaal niththam kanam pettida — oottaு 3. Thirakkappattathaam oottaு siluvaiyilae Iratchakarin kaayangal velippaduthae Paavakkaraikal muttaுm neengida Parisuththar samukaththil jeyam pettida— oottaு 4. Kirupaiyin oottaுkal perukidavae Puthupelan atainthu naan makilnthidavae Parisuththaththai payaththudanae Pooranamaakkida thaeva pelan thaarumae — oottaு

PowerPoint Presentation Slides for the song Oottuth Thannnneerae Enthan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oottuth Thannnneerae Enthan PPT

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே Oottaுth thannnneerae enthan thaeva aaviyae ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2) Jeeva nathiyae ennil pongip pongivaa (2) ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே Aaseervathiyum en naesak karththarae ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் Aaviyin varangalinaal ennai nirappum 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே 1. Kanmalaiyaip pilanthu vanaanthiraththilae கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே Karththaavae um janangalin thaakam theerththeerae பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் Pallaththaakkilum malaikalilum தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று Thannnneer paayum thaesaththai neer vaakkaliththeerae — oottaு 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே 2. Jeevath thannnneeraam enthan nalla karththaavae ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் Jeeva oottinaal ennai niraiththiduveer கனி தந்திட நான் செழித்தோங்கிட Kani thanthida naan seliththongida கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று Karththarin karaththaal niththam kanam pettida — oottaு 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே 3. Thirakkappattathaam oottaு siluvaiyilae இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே Iratchakarin kaayangal velippaduthae பாவக்கறைகள் முற்றும் நீங்கிட Paavakkaraikal muttaுm neengida பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட— ஊற்று Parisuththar samukaththil jeyam pettida— oottaு 4. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே 4. Kirupaiyin oottaுkal perukidavae புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே Puthupelan atainthu naan makilnthidavae பரிசுத்தத்தை பயத்துடனே Parisuththaththai payaththudanae பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே — ஊற்று Pooranamaakkida thaeva pelan thaarumae — oottaு

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum