🏠 Lyrics Chords Bible

Ootrungappa Ootrungappa - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

தேசத்தின் ஜனங்களை
உமதண்டை நடத்திட
தேசத்தைக் கலக்கிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் செய்திட
இரட்டிப்பான வரங்களால்
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

ஆத்தும பாரத்தோடு
நான் ஊழியம் செய்திட
திறப்பிலே நின்றிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ… ஓ…

Ootrungappa Ootrungappa – Um Aaviyal Parisuththa Aaviyal Lyrics in English

Oottaுngappaa oottaுngappaa Um aaviyaal Parisuththa aaviyaal Nirappungappaa nirappungappaa Um aaviyaal Parisuththa aaviyaal Nathiyae nathiyae nathiyae Kaatte kaatte kaatte Akkini akkini akkini akkiniyae Nathiyae nathiyae nathiyae Kaatte kaatte kaatte Akkini akkini akkini akkiniyae Thaesaththin janangalai Umathanntai nadaththida Thaesaththaik kalakkida Ennai nirappi nirappi nirappidum O.. O… Yesuvin naamaththinaal Arputham seythida Irattippaana varangalaal Ennai nirappi nirappi nirappidum O.. O… Aaththuma paaraththodu Naan ooliyam seythida Thirappilae nintida Ennai nirappi nirappi nirappidum O… o…

PowerPoint Presentation Slides for the song Ootrungappa Ootrungappa – Um Aaviyal Parisuththa Aaviyal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ootrungappa Ootrungappa – Um Aaviyal Parisuththa Aaviyal PPT Ootrungappa Ootrungappa PPT

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா Oottaுngappaa oottaுngappaa உம் ஆவியால் பரிசுத்த ஆவியால் Um aaviyaal Parisuththa aaviyaal நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா Nirappungappaa nirappungappaa உம் ஆவியால் பரிசுத்த ஆவியால் Um aaviyaal Parisuththa aaviyaal நதியே நதியே நதியே Nathiyae nathiyae nathiyae காற்றே காற்றே காற்றே Kaatte kaatte kaatte அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே Akkini akkini akkini akkiniyae நதியே நதியே நதியே Nathiyae nathiyae nathiyae காற்றே காற்றே காற்றே Kaatte kaatte kaatte அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே Akkini akkini akkini akkiniyae தேசத்தின் ஜனங்களை Thaesaththin janangalai உமதண்டை நடத்திட Umathanntai nadaththida தேசத்தைக் கலக்கிட Thaesaththaik kalakkida என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் Ennai nirappi nirappi nirappidum ஓ.. ஓ… O.. O… இயேசுவின் நாமத்தினால் Yesuvin naamaththinaal அற்புதம் செய்திட Arputham seythida இரட்டிப்பான வரங்களால் Irattippaana varangalaal என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் Ennai nirappi nirappi nirappidum ஓ.. ஓ… O.. O… ஆத்தும பாரத்தோடு Aaththuma paaraththodu நான் ஊழியம் செய்திட Naan ooliyam seythida திறப்பிலே நின்றிட Thirappilae nintida என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் Ennai nirappi nirappi nirappidum ஓ… ஓ… O… o…

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum