🏠 Lyrics Chords Bible

Ooivu Naal Ithu Manamae - ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.

அனுபல்லவி

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு

சரணங்கள்

1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு

2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு

3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு

Ooivu Naal Ithu Manamae - ஓய்வுநாள் இது மனமே Lyrics in English

Oyvunaal ithu, manamae,-thaevanin Uraiyaith thiyaa nanj sey kavanamae. Anupallavi Naeya thanthaiyar seyark kuthaviya Neri ich suvisesha vasanamae. – oyvu Saranangal 1. Jeeva suka puthra selvam thanthavar Sevati unak kapayamae; Maevi avar kirupaasanaththin mun Vaenntikkol, ithu samayamae. – oyvu 2. Aaraு naalunak kaliththavar, ilaip Paari elinil kaliththavar; Kooraுm poorana aaseervaathaththaik Kuriththunnai ithar kalaikkiraar. – oyvu 3. Karththar aasanam kuraுkik kael intu Kaalai nann pakal maalaiyum; Suththam naaduvor yaavarum vanthu Thuthi seyyum ith thaevaalayam. – oyvu

PowerPoint Presentation Slides for the song Ooivu Naal Ithu Manamae - ஓய்வுநாள் இது மனமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ooivu Naal Ithu Manamae - ஓய்வுநாள் இது மனமே PPT Ooivu Naal Ithu Manamae PPT

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின் Oyvunaal ithu, manamae,-thaevanin உரையைத் தியா னஞ் செய் கவனமே. Uraiyaith thiyaa nanj sey kavanamae. அனுபல்லவி Anupallavi நேய தந்தையர் சேயர்க் குதவிய Naeya thanthaiyar seyark kuthaviya நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு Neri ich suvisesha vasanamae. – oyvu சரணங்கள் Saranangal 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர் 1. Jeeva suka puthra selvam thanthavar சேவடி உனக் கபயமே; Sevati unak kapayamae; மேவி அவர் கிருபாசனத்தின் முன் Maevi avar kirupaasanaththin mun வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு Vaenntikkol, ithu samayamae. – oyvu 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப் 2. Aaraு naalunak kaliththavar, ilaip பாறி எழினில் களித்தவர்; Paari elinil kaliththavar; கூறும் பூரண ஆசீர்வாதத்தைக் Kooraுm poorana aaseervaathaththaik குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு Kuriththunnai ithar kalaikkiraar. – oyvu 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று 3. Karththar aasanam kuraுkik kael intu காலை நண் பகல் மாலையும்; Kaalai nann pakal maalaiyum; சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து Suththam naaduvor yaavarum vanthu துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு Thuthi seyyum ith thaevaalayam. – oyvu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum