🏠 Lyrics Chords Bible

Ontrumillaamalay Nintra Yennai - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2.

1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

தெய்வ அன்பு என்ன உன்னதம்.

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே – 2
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே – 2

தேவன் தானே என் அடைக்கலம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Ontrumillaamalay Nintra Yennai Lyrics in English

Ontumillaamalae ninta ennai – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Ontumillaamalae ninta ennai Kaippitiththu nadaththum paeranpu Enthan perumkuraikal kanndapinnum – aa…aa… Nenjaோdu serkkum paeranpu – 2 Intha nalla theyvaththukku naan Enna seythu nanti solluvaen – aa Enthan arpa jeeviyaththai naan Unthan munnae samarppikkalaam – 2. 1. Pona naatkal thantha vaethanaikal Um anpu thaan entu ariyavillaiyae – 2 Um sonthamaakkavae, maarodu serkkavae Pudamittu urukkineer ennaiyum neer – 2. Theyva anpu enna unnatham. Intha nalla theyvaththukku naan Enna seythu nanti solluvaen – aa Enthan arpa jeeviyaththai naan Unthan munnae samarppikkalaam. 2. Aalmanaththin thukkappaaramellaam Um tholil aettathai unaravillaiyae – 2 Thannanthanimaiyilae, manamotinthu pokaiyilae Um jeevanaik koduththu ratchiththeerae – 2 Dhevan thaanae en ataikkalam. Ontumillaamalae ninta ennai Kaippitiththu nadaththum paeranpu Enthan perumkuraikal kanndapinnum – aa…aa… Nenjaோdu serkkum paeranpu Intha nalla theyvaththukku naan Enna seythu nanti solluvaen – aa Enthan arpa jeeviyaththai naan Unthan munnae samarppikkalaam – 2 Unthan munnae samarppikkalaam.

PowerPoint Presentation Slides for the song ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Ontrumillaamalay Nintra Yennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Ontrumillaamalay Nintra Yennai PPT Ontrumillaamalay Nintra Yennai PPT

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Ontumillaamalae ninta ennai – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னை Ontumillaamalae ninta ennai கைப்பிடித்து நடத்தும் பேரன்பு Kaippitiththu nadaththum paeranpu எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… Enthan perumkuraikal kanndapinnum – aa…aa… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 Nenjaோdu serkkum paeranpu – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் Intha nalla theyvaththukku naan என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ Enna seythu nanti solluvaen – aa எந்தன் அற்ப ஜீவியத்தை நான் Enthan arpa jeeviyaththai naan உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. Unthan munnae samarppikkalaam – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் 1. Pona naatkal thantha vaethanaikal உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2 Um anpu thaan entu ariyavillaiyae – 2 உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே Um sonthamaakkavae, maarodu serkkavae புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2. Pudamittu urukkineer ennaiyum neer – 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். Theyva anpu enna unnatham. இந்த நல்ல தெய்வத்துக்கு நான் Intha nalla theyvaththukku naan என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ Enna seythu nanti solluvaen – aa எந்தன் அற்ப ஜீவியத்தை நான் Enthan arpa jeeviyaththai naan உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். Unthan munnae samarppikkalaam. 2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் 2. Aalmanaththin thukkappaaramellaam உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே – 2 Um tholil aettathai unaravillaiyae – 2 தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே Thannanthanimaiyilae, manamotinthu pokaiyilae உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே – 2 Um jeevanaik koduththu ratchiththeerae – 2 தேவன் தானே என் அடைக்கலம். Dhevan thaanae en ataikkalam. ஒன்றுமில்லாமலே நின்ற என்னை Ontumillaamalae ninta ennai கைப்பிடித்து நடத்தும் பேரன்பு Kaippitiththu nadaththum paeranpu எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… Enthan perumkuraikal kanndapinnum – aa…aa… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு Nenjaோdu serkkum paeranpu இந்த நல்ல தெய்வத்துக்கு நான் Intha nalla theyvaththukku naan என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ Enna seythu nanti solluvaen – aa எந்தன் அற்ப ஜீவியத்தை நான் Enthan arpa jeeviyaththai naan உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2 Unthan munnae samarppikkalaam – 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். Unthan munnae samarppikkalaam.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Ontrumillaamalay Nintra Yennai Song Meaning

I stood for nothing – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

Me standing with nothing
The grace of holding hands
After seeing one's major flaws – ah… ah…
Mercy to the heart – 2

To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit before – 2.

1. The agony of the past
You do not know that it is your love – 2
To make it your own, to add it to you
You have melted me too – 2.

God's love is sublime.

To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit it in advance.

2. Subconscious sorrow
You do not feel what is on your shoulder – 2
Selfish, depressed
Give your life and save me – 2

God is my refuge.

Me standing with nothing
The grace of holding hands
After seeing one's major flaws – ah… ah…
Heartfelt grace
To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit before – 2
You can submit it in advance.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum