🏠 Lyrics Chords Bible

Ontrai Sernthu Paaduvom - ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

D#m
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
G#m D#m
மன்னவனை வாழ்த்துவோம்
B
விண்ணும் மண்ணும் போற்றும்
A#m
நல்ல தேவன் அவர்

D#m
வாழ்வின் பாதை மாற்றவே
G#m D#m
ஒளியாய் உலகில் வந்தாரே
B
வானாதி வானம் போற்றும்
A#m
கர்த்தர் அவர்
F# C#
ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்
F# C#
தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்
B G#m
தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்
C# A#m
தந்த தேவன் ஒருவர் ஒருவரே
B G#m
நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்ல
C# A#7
இரட்சகரும் அவரே

D#m C#
அன்பின் மாதிரியானவர்
D#m C#
அழகில் என்றென்றும் சிறந்தவர்
G#m C#
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
A#7
இன்று பிறந்தார்

D#m C#
தூதர்கள் சூழ்ந்து பாடிட
D#m C#
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
G#m C#
வானோர் போற்றும் உன்னதர்
A#7
இன்று பிறந்தார்

✝️38.
நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு,
நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல,
என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்
கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச்
செம்மையானதைச் செய்கிறதுண்டானால்,
நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல
உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

And it shall be,
if thou wilt hearken unto all that I command thee,
and wilt walk in my ways,
and do that is right in my sight,
to keep my statutes and my commandments,
as David my servant did;
that I will be with thee,
and build thee a sure house,
as I built for David,
and will give Israel unto thee.

I இராஜாக்கள்: I Kings : 11: 38

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom Lyrics in English

Ontay sernthu paaduvom Mannavarai vaalththuvom Vinnnum mannnum pottaுm nalla thaevanavar Vaalvin paathai maattavae Oliyaay ulakil vanthaarae Vaanaathi vaanam pottaுm karththaravar Aelmai kolamaay avathariththaar Thaalmai ennaventu kattaு thanthaar Tham vaalvai maathiriyaay kaatti thantha theyvam Oruvar oruvarae Un vaalvai naeraaka maatta vallavar Iratchakar avarae Lalalaalalaalalaa Anpin maathiri aanavar Alakil ententum siranthavar Ulakin paavam pokkum iratchakar Intu piranthaar – aelmai Thootharkal soolnthu paatida Maeypparkal vanthu panninthida Vaanor pottaுm unnathar Intu piranthaar – aelmai D#m Ontay sernthu paaduvom G#m D#m Mannavanai vaalththuvom B Vinnnum mannnum pottaுm A#m Nalla Dhevan avar D#m Vaalvin paathai maattavae G#m D#m Oliyaay ulakil vanthaarae B Vaanaathi vaanam pottaுm A#m Karththar avar F# C# Aelmaik kolamaay avathariththaar F# C# Thaalmai ennaventu kattaுththanthaar B G#m Tham vaalvai maathiriyaay kaattith C# A#m Thantha Dhevan oruvar oruvarae B G#m Nam vaalvai inithaaka maatta valla C# A#7 Iratchakarum avarae D#m C# Anpin maathiriyaanavar D#m C# Alakil ententum siranthavar G#m C# Ulakin paavam pokkum iratchakar A#7 Intu piranthaar D#m C# Thootharkal soolnthu paatida D#m C# Maeypparkal vanthu panninthida G#m C# Vaanor pottaுm unnathar A#7 Intu piranthaar ✝️38. Naan unakkuk kattalaiyittathaiyellaam nee kaettuk kaikkonndu, Nee en valikalil nadanthu, en thaasanaakiya David seythathupola, En kattalaikalaiyum en karpanaikalaiyum Kaikkollumpatikku en paarvaikkuch Semmaiyaanathaich seykirathunndaanaal, Naan unnotirunthu, naan Davidkkuk kattinathupola Unakkum nilaiyaana veettaைk katti isravaelai unakkuth tharuvaen. And it shall be, If thou wilt hearken unto all that I command thee, And wilt walk in my ways, And do that is right in my sight, To keep my statutes and my commandments, As David my servant did; That I will be with thee, And build thee a sure house, As I built for David, And will give Israel unto thee. I iraajaakkal: I Kings : 11: 38

PowerPoint Presentation Slides for the song ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom PPT Ontrai Sernthu Paaduvom PPT

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Ontay sernthu paaduvom மன்னவரை வாழ்த்துவோம் Mannavarai vaalththuvom விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர் Vinnnum mannnum pottaுm nalla thaevanavar வாழ்வின் பாதை மாற்றவே Vaalvin paathai maattavae ஒளியாய் உலகில் வந்தாரே Oliyaay ulakil vanthaarae வானாதி வானம் போற்றும் கர்த்தரவர் Vaanaathi vaanam pottaுm karththaravar ஏழ்மை கோலமாய் அவதரித்தார் Aelmai kolamaay avathariththaar தாழ்மை என்னவென்று கற்று தந்தார் Thaalmai ennaventu kattaு thanthaar தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம் Tham vaalvai maathiriyaay kaatti thantha theyvam ஒருவர் ஒருவரே Oruvar oruvarae உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் Un vaalvai naeraaka maatta vallavar இரட்சகர் அவரே Iratchakar avarae லலலாலலாலலா Lalalaalalaalalaa அன்பின் மாதிரி ஆனவர் Anpin maathiri aanavar அழகில் என்றென்றும் சிறந்தவர் Alakil ententum siranthavar உலகின் பாவம் போக்கும் இரட்சகர் Ulakin paavam pokkum iratchakar இன்று பிறந்தார் – ஏழ்மை Intu piranthaar – aelmai தூதர்கள் சூழ்ந்து பாடிட Thootharkal soolnthu paatida மேய்ப்பர்கள் வந்து பணிந்திட Maeypparkal vanthu panninthida வானோர் போற்றும் உன்னதர் Vaanor pottaுm unnathar இன்று பிறந்தார் – ஏழ்மை Intu piranthaar – aelmai D#m ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Ontay sernthu paaduvom G#m D#m மன்னவனை வாழ்த்துவோம் Mannavanai vaalththuvom B விண்ணும் மண்ணும் போற்றும் Vinnnum mannnum pottaுm A#m நல்ல தேவன் அவர் Nalla Dhevan avar D#m வாழ்வின் பாதை மாற்றவே Vaalvin paathai maattavae G#m D#m ஒளியாய் உலகில் வந்தாரே Oliyaay ulakil vanthaarae B வானாதி வானம் போற்றும் Vaanaathi vaanam pottaுm A#m கர்த்தர் அவர் Karththar avar F# C# ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார் Aelmaik kolamaay avathariththaar F# C# தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் Thaalmai ennaventu kattaுththanthaar B G#m தம் வாழ்வை மாதிரியாய் காட்டித் Tham vaalvai maathiriyaay kaattith C# A#m தந்த தேவன் ஒருவர் ஒருவரே Thantha Dhevan oruvar oruvarae B G#m நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்ல Nam vaalvai inithaaka maatta valla C# A#7 இரட்சகரும் அவரே Iratchakarum avarae D#m C# அன்பின் மாதிரியானவர் Anpin maathiriyaanavar D#m C# அழகில் என்றென்றும் சிறந்தவர் Alakil ententum siranthavar G#m C# உலகின் பாவம் போக்கும் இரட்சகர் Ulakin paavam pokkum iratchakar A#7 இன்று பிறந்தார் Intu piranthaar D#m C# தூதர்கள் சூழ்ந்து பாடிட Thootharkal soolnthu paatida D#m C# மேய்ப்பர்கள் வந்து பணிந்திட Maeypparkal vanthu panninthida G#m C# வானோர் போற்றும் உன்னதர் Vaanor pottaுm unnathar A#7 இன்று பிறந்தார் Intu piranthaar ✝️38. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, Naan unakkuk kattalaiyittathaiyellaam nee kaettuk kaikkonndu, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, Nee en valikalil nadanthu, en thaasanaakiya David seythathupola, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் En kattalaikalaiyum en karpanaikalaiyum கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் Kaikkollumpatikku en paarvaikkuch செம்மையானதைச் செய்கிறதுண்டானால், Semmaiyaanathaich seykirathunndaanaal, நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல Naan unnotirunthu, naan Davidkkuk kattinathupola உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன். Unakkum nilaiyaana veettaைk katti isravaelai unakkuth tharuvaen. And it shall be, if thou wilt hearken unto all that I command thee, If thou wilt hearken unto all that I command thee, and wilt walk in my ways, And wilt walk in my ways, and do that is right in my sight, And do that is right in my sight, to keep my statutes and my commandments, To keep my statutes and my commandments, as David my servant did; As David my servant did; that I will be with thee, That I will be with thee, and build thee a sure house, And build thee a sure house, as I built for David, As I built for David, and will give Israel unto thee. And will give Israel unto thee. I இராஜாக்கள்: I Kings : 11: 38 I iraajaakkal: I Kings : 11: 38

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom Song Meaning

Let's sing together
Let's congratulate the King
He is a good God whom heaven and earth praise
The path of life is to change
You came into the world as light
Vanathi is the Lord who praises the sky
Poverty incarnated as a giant
He taught me what humility is
God who showed his life as an example
One by one
He is capable of changing your life
He is the Savior

Lalalalalalala

A model of love
Forever the best in beauty
The savior who takes away the sins of the world
Born today – poverty

Angels surround and sing
Shepherds come and worship
Vanor admires the noble
Born today – poverty

D#m
Let's sing together
G#m D#m
Let's congratulate Mannavan
B
Heaven and earth praise
A#m
He is a good God

D#m
The path of life is to change
G#m D#m
You came into the world as light
B
The Vanathi sky is admirable
A#m
He is the Lord
F# C#
He appeared as a giant of poverty
F# C#
He taught me what humility is
BG#m
Showing his life as an example
C# A#m
There is only one God who gives
BG#m
It can make our life sweeter
C# A#7
He is the Savior

D#m C#
A model of love
D#m C#
Forever the best in beauty
G#m C#
The savior who takes away the sins of the world
A#7
Born today

D#m C#
Angels surround and sing
D#m C#
Shepherds come and worship
G#m C#
Vanor admires the noble
A#7
Born today

"✝️" 38.
All that I have commanded you, hear and do.
You have walked in my ways, as my servant David did.
My commandments and my imaginations
To my point of view
If you do what is right,
I am with you, as I was with David
I will build you a stable house and give you Israel.

And it shall be,
if thou wilt hearken unto all that I command thee,
and wilt walk in my ways,
and do that which is right in my sight,
to keep my statutes and my commandments,
as David my servant did;
that I will be with you,
and build thee a sure house,
as I built for David,
and will give Israel unto thee.

I Kings: 11:38

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum