🏠 Lyrics Chords Bible

Onrumillai Naan - அன்பே பிரதானம்

அன்பே பிரதானம்

அன்பே பிரதானம்

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கில்லா விட்டால் ஒன்றுமில்லை நான்

1. பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைம்மணியாமே
என்பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்

2. கண் கண்ட பிறனிடம் அன்புகூராதவன்
கண் காணா தேவனில் அன்புகூருவானோ?
விண்ணவர் மொழிதனைக் கற்றறிந்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்
   
3. சகலத்தையும் தாங்கிää சகலத்தையும் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்.

Onrumillai Naan Lyrics in English

Anpae pirathaanam Ontumillai naan (2) Anpu enakkillaa vittal ontumillai naan 1. Palapala paashai patiththarinthaalum Kalakalavennum kaimmanniyaamae Enporul yaavum eenthaliththaalum Anpu illai ental ontumillai naan 2. Kann kannda piranidam anpukooraathavan Kann kaannaa thaevanil anpukooruvaano? Vinnnavar molithanaik kattarinthaalum Anpu illai ental ontumillai naan 3. Sakalaththaiyum thaangiää sakalaththaiyum sakiththu Sakalaththaiyum visuvaasiththu nampi Saanthamum thayavum poraுmaiyumulla Anpu illai ental ontumillai naan.

PowerPoint Presentation Slides for the song Onrumillai Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Onrumillai Naan PPT

அன்பே பிரதானம் Anpae pirathaanam ஒன்றுமில்லை நான் (2) Ontumillai naan (2) அன்பு எனக்கில்லா விட்டால் ஒன்றுமில்லை நான் Anpu enakkillaa vittal ontumillai naan 1. பலபல பாஷை படித்தறிந்தாலும் 1. Palapala paashai patiththarinthaalum கலகலவென்னும் கைம்மணியாமே Kalakalavennum kaimmanniyaamae என்பொருள் யாவும் ஈந்தளித்தாலும் Enporul yaavum eenthaliththaalum அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான் Anpu illai ental ontumillai naan 2. கண் கண்ட பிறனிடம் அன்புகூராதவன் 2. Kann kannda piranidam anpukooraathavan கண் காணா தேவனில் அன்புகூருவானோ? Kann kaannaa thaevanil anpukooruvaano? விண்ணவர் மொழிதனைக் கற்றறிந்தாலும் Vinnnavar molithanaik kattarinthaalum அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான் Anpu illai ental ontumillai naan 3. சகலத்தையும் தாங்கிää சகலத்தையும் சகித்து 3. Sakalaththaiyum thaangiää sakalaththaiyum sakiththu சகலத்தையும் விசுவாசித்து நம்பி Sakalaththaiyum visuvaasiththu nampi சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள Saanthamum thayavum poraுmaiyumulla அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான். Anpu illai ental ontumillai naan.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum