🏠 Lyrics Chords Bible

Olitheepam Ilam Nenjil - ஒளிதீபம் இளம் நெஞ்சில்

ஒளிதீபம் இளம் நெஞ்சில்


ஒளிதீபம் இளம் நெஞ்சில்
குடியேற்றுங்கள் – அதன்
ஒளிவெள்ளம் உலகெங்கும்
இருள் போக்கவே
திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே-(2)
திரு ஜனமாக இனி மாந்தர்
உறவாடவே


ஒன்றை வாஞ்சிப்போம்
இணைந்து வாழுவோம்
உலகை வெல்லுவோம்


2. கொடிதான காலங்கள்
தெரிகின்றதே கருத்தோடு
செயலாற்றும் வழி காணுவோம்
கார்மேகம் பார்எங்கும்
படர்கின்றதே
பொறுப்பின்றி இனி வாழ்ந்தால்
அது பாவமே


3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
வேரோடு பிடுங்குங்கள்,
வெளியேற்றுங்கள்!
தூயாவி துணையோடு
நிறைவேற்றுங்கள்
பின் துணிவோடு விரைந்தெங்கும்
கொடியேற்றுங்கள்!


4. புதுப்பார்வை இதயத்தில்
விழுந்தாகட்டும்
விண் ஆட்சி மண்மீது
வந்தாளட்டும் ஜனம் யாவும்
சிலுவைமுன் பணிந்தாகட்டும்
நம் சமுதாயம்
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்

புதிதாகும் நனவாகட்டும்!

Olitheepam Ilam Nenjil Lyrics in English

Olitheepam ilam nenjil Kutiyaettaுngal – athan Olivellam ulakengum Irul pokkavae Thisaimaaraுm ullangal vali kaanavae-(2) Thiru janamaaka ini maanthar Uravaadavae Ontai vaanjippom Innainthu vaaluvom Ulakai velluvom 2. Kotithaana kaalangal Therikintathae karuththodu Seyalaattaுm vali kaanuvom Kaarmaekam paarengum Padarkintathae Poraுppinti ini vaalnthaal Athu paavamae 3. Paaliya paruvaththin siraivaasangal Vaerodu pidungungal, Veliyaettaுngal! Thooyaavi thunnaiyodu Niraivaettaுngal Pin thunnivodu virainthengum Kotiyaettaுngal! 4. Puthuppaarvai ithayaththil Vilunthaakattum Vinn aatchi mannmeethu Vanthaalattum janam yaavum Siluvaimun panninthaakattum Nam samuthaayam Paamaalai geethangal paamaalai geethangal Puthithaakum nanavaakattum!

PowerPoint Presentation Slides for the song Olitheepam Ilam Nenjil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Olitheepam Ilam Nenjil PPT

ஒளிதீபம் இளம் நெஞ்சில் Olitheepam ilam nenjil குடியேற்றுங்கள் – அதன் Kutiyaettaுngal – athan ஒளிவெள்ளம் உலகெங்கும் Olivellam ulakengum இருள் போக்கவே Irul pokkavae திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே-(2) Thisaimaaraுm ullangal vali kaanavae-(2) திரு ஜனமாக இனி மாந்தர் Thiru janamaaka ini maanthar உறவாடவே Uravaadavae ஒன்றை வாஞ்சிப்போம் Ontai vaanjippom இணைந்து வாழுவோம் Innainthu vaaluvom உலகை வெல்லுவோம் Ulakai velluvom 2. கொடிதான காலங்கள் 2. Kotithaana kaalangal தெரிகின்றதே கருத்தோடு Therikintathae karuththodu செயலாற்றும் வழி காணுவோம் Seyalaattaுm vali kaanuvom கார்மேகம் பார்எங்கும் Kaarmaekam paarengum படர்கின்றதே Padarkintathae பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் Poraுppinti ini vaalnthaal அது பாவமே Athu paavamae 3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள் 3. Paaliya paruvaththin siraivaasangal வேரோடு பிடுங்குங்கள், Vaerodu pidungungal, வெளியேற்றுங்கள்! Veliyaettaுngal! தூயாவி துணையோடு Thooyaavi thunnaiyodu நிறைவேற்றுங்கள் Niraivaettaுngal பின் துணிவோடு விரைந்தெங்கும் Pin thunnivodu virainthengum கொடியேற்றுங்கள்! Kotiyaettaுngal! 4. புதுப்பார்வை இதயத்தில் 4. Puthuppaarvai ithayaththil விழுந்தாகட்டும் Vilunthaakattum விண் ஆட்சி மண்மீது Vinn aatchi mannmeethu வந்தாளட்டும் ஜனம் யாவும் Vanthaalattum janam yaavum சிலுவைமுன் பணிந்தாகட்டும் Siluvaimun panninthaakattum நம் சமுதாயம் Nam samuthaayam பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள் Paamaalai geethangal paamaalai geethangal புதிதாகும் நனவாகட்டும்! Puthithaakum nanavaakattum!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum