🏠 Lyrics Chords Bible

Oivunaal Vinnil - ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வுநாள் விண்ணில்

1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2. ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3. மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5. ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே

6. பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7. தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.

Oivunaal Vinnil - ஓய்வுநாள் விண்ணில் Lyrics in English

1. Oyvunaal vinnnnil konndaadukintor Paerinpa maenmai yaar koora vallor? Veerarkku kireedam, thoynthor sukippaar Svaamiyae yaavilum yaavum, aavaar. 2. Raaja singaasana maatchimaiyum Aangullor vaalvum samaathaanamum Ivai ellaam kanndarinthoril yaar Avvannnam maantharkku nankuraippaar? 3. Mey samaathaanath tharisanamaam Akkarai Jerusalem enpom naam Aasikkum nanmai kaikoodum angae Vaennduthal orkaalum veenn aakaathae. 4. Seeyonin geethaththaip paadaathangum Thadukka aelumo eththollaiyum? Paerarul eenthidum, aanndavaa, neer Paktharin Sthoththiram entum aerpeer. 5. Aangullor oyvunaal niththiyamaam, Vitithal mutithal illaathathaam Thootharum paktharum oyaamalae Or jeya geerththanam paaduvaarae 6. Paapilon ponta ippaarin sirai Meenndu, nam thaesam poychchaேrumvarai, Erusalaemai naam ippoluthum Vaanjiththu aengith thaviththiduvom. 7. Thanthaiyinaalum, kumaaranilum Aaviyin moolamum yaavum aakum; Thiriyaeka theyvaththai vinn mannnullaar Saashdaangamaay veelnthu vaalththiduvaar.

PowerPoint Presentation Slides for the song Oivunaal Vinnil - ஓய்வுநாள் விண்ணில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oivunaal Vinnil - ஓய்வுநாள் விண்ணில் PPT Oivunaal Vinnil PPT

1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் 1. Oyvunaal vinnnnil konndaadukintor பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? Paerinpa maenmai yaar koora vallor? வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார் Veerarkku kireedam, thoynthor sukippaar ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். Svaamiyae yaavilum yaavum, aavaar. 2. ராஜ சிங்காசன மாட்சிமையும் 2. Raaja singaasana maatchimaiyum ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும் Aangullor vaalvum samaathaanamum இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார் Ivai ellaam kanndarinthoril yaar அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? Avvannnam maantharkku nankuraippaar? 3. மெய் சமாதானத் தரிசனமாம் 3. Mey samaathaanath tharisanamaam அக்கரை எருசலேம் என்போம் நாம் Akkarai Jerusalem enpom naam ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே Aasikkum nanmai kaikoodum angae வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. Vaennduthal orkaalum veenn aakaathae. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும் 4. Seeyonin geethaththaip paadaathangum தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்? Thadukka aelumo eththollaiyum? பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர் Paerarul eenthidum, aanndavaa, neer பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர். Paktharin Sthoththiram entum aerpeer. 5. ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம், 5. Aangullor oyvunaal niththiyamaam, விடிதல் முடிதல் இல்லாததாம் Vitithal mutithal illaathathaam தூதரும் பக்தரும் ஓயாமலே Thootharum paktharum oyaamalae ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே Or jeya geerththanam paaduvaarae 6. பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை 6. Paapilon ponta ippaarin sirai மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை, Meenndu, nam thaesam poychchaேrumvarai, எருசலேமை நாம் இப்பொழுதும் Erusalaemai naam ippoluthum வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம். Vaanjiththu aengith thaviththiduvom. 7. தந்தையினாலும், குமாரனிலும் 7. Thanthaiyinaalum, kumaaranilum ஆவியின் மூலமும் யாவும் ஆகும்; Aaviyin moolamum yaavum aakum; திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார் Thiriyaeka theyvaththai vinn mannnullaar சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார். Saashdaangamaay veelnthu vaalththiduvaar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum