🏠 Lyrics Chords Bible

Oh O Paavangal Eththanai - ஓ ஓ பாவங்கள் எத்தனையோ-

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ-

சரணங்கள்

1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என்
கைகளைக் கழுவிடாதோ

2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என்
கால்களைக் கழுவிடாதோ

3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணினதோ
நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என்
சிரசதை கழுவிடாதோ

4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் இதயம் இழைத்ததுவோ
உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என்
இதயத்தை கழுவிடாதோ

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai Lyrics in English

Saranangal 1. O! O! Paavangal eththanaiyo En kaikal purinthanavo Um kaikalil valinthodum senguruthi en Kaikalaik kaluvidaatho 2. O! O! Paavangal eththanaiyo En kaalkal purinthanavo Nin kaalkalil valinthodum senguruthi en Kaalkalaik kaluvidaatho 3. O! O! Paavangal eththanaiyo En sirasathum ennnninatho Nin sirasil valinthodum senguruthi en Sirasathai kaluvidaatho 4. O! O! Paavangal eththanaiyo En ithayam ilaiththathuvo Um ithayaththil valinthodum senguruthi en Ithayaththai kaluvidaatho

PowerPoint Presentation Slides for the song ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai PPT Oh O Paavangal Eththanai PPT

சரணங்கள் Saranangal 1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ 1. O! O! Paavangal eththanaiyo என் கைகள் புரிந்தனவோ En kaikal purinthanavo உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் Um kaikalil valinthodum senguruthi en கைகளைக் கழுவிடாதோ Kaikalaik kaluvidaatho 2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ 2. O! O! Paavangal eththanaiyo என் கால்கள் புரிந்தனவோ En kaalkal purinthanavo நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் Nin kaalkalil valinthodum senguruthi en கால்களைக் கழுவிடாதோ Kaalkalaik kaluvidaatho 3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ 3. O! O! Paavangal eththanaiyo என் சிரசதும் எண்ணினதோ En sirasathum ennnninatho நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் Nin sirasil valinthodum senguruthi en சிரசதை கழுவிடாதோ Sirasathai kaluvidaatho 4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ 4. O! O! Paavangal eththanaiyo என் இதயம் இழைத்ததுவோ En ithayam ilaiththathuvo உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் Um ithayaththil valinthodum senguruthi en இதயத்தை கழுவிடாதோ Ithayaththai kaluvidaatho

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum