🏠 Lyrics Chords Bible

Oh En Devanae Azhagae Neer - ஓ என் தேவனே அழகே நீர்

ஓ என் தேவனே அழகே நீர்

ஓ என் தேவனே அழகே நீர்
உமக்கு நிகராய் யாரும் இல்லை
உமது இரத்தத்தின் வல்லமை
உந்தன் சிலுவை என் மேன்மையே

என்னை இரட்சித்தீர் தூக்கி எடுத்தீர்
கட்டுகள் உடைந்தது விடுதலை

உமக்கே மகிமை மகிமை – 3
என் இயேசுவே

என்றும் அரசாளுவீர்
என் இயேசு ராஜாவே

Oh En Devanae Azhagae Lyrics in English

O en thaevanae alakae neer Umakku nikaraay yaarum illai Umathu iraththaththin vallamai Unthan siluvai en maenmaiyae Ennai iratchiththeer thookki eduththeer Kattukal utainthathu viduthalai Umakkae makimai makimai – 3 En Yesuvae Entum arasaaluveer En Yesu raajaavae

PowerPoint Presentation Slides for the song Oh En Devanae Azhagae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oh En Devanae Azhagae PPT Oh En Devanae Azhagae Neer PPT

ஓ என் தேவனே அழகே நீர் O en thaevanae alakae neer உமக்கு நிகராய் யாரும் இல்லை Umakku nikaraay yaarum illai உமது இரத்தத்தின் வல்லமை Umathu iraththaththin vallamai உந்தன் சிலுவை என் மேன்மையே Unthan siluvai en maenmaiyae என்னை இரட்சித்தீர் தூக்கி எடுத்தீர் Ennai iratchiththeer thookki eduththeer கட்டுகள் உடைந்தது விடுதலை Kattukal utainthathu viduthalai உமக்கே மகிமை மகிமை – 3 Umakkae makimai makimai – 3 என் இயேசுவே En Yesuvae என்றும் அரசாளுவீர் Entum arasaaluveer என் இயேசு ராஜாவே En Yesu raajaavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum