O Manithanae Nee Engae Pogintraai - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்-
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்-
பல்லவி
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்
சரணங்கள்
1. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே
2. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயா – ஓ மனிதனே
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae Pogintraai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae Pogintraai
by clicking the fullscreen button in the Top left. Or you can download ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae Pogintraai PPT O Manithanae Nee Engae Pogintraai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum