🏠 Lyrics Chords Bible

Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு

நித்தியானந்தத்தை நாடு

பல்லவி

நித்தியானந்தத்தை நாடு – பர
நிர்மல சுகந்தேடு மனமே

அனுபல்லவி

சத்திய மார்க்கந்தனிலே கூடு
சற்சன சங்கத்தினோடுறவாடு

1. இந்திர ஜாலம் உலக வைபோகம்
இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்
ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித்

2. தன தானிய முதலான சம்பத்து
சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து
தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து
சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித்

3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்
மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் – நித்

4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம்
காய மிறந்திட வேண்டு மகத்தியம்
வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்?
வேதாகமமே சொல்வது சத்தியம் – நித்

Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு Lyrics in English

Pallavi Niththiyaananthaththai naadu – para Nirmala sukanthaedu manamae Anupallavi Saththiya maarkkanthanilae koodu Sarsana sangaththinoduravaadu 1. Inthira jaalam ulaka vaipokam Intaikkiruppathuvo – santhaekam Anthara minnalpol aliyum iththaekam Aiyo! Athanudanunakkenna sinaekam – nith 2. Thana thaaniya muthalaana sampaththu Saasvathamo? Atharkaayiran thaththu Thinamum kavalaikal vilaiththidum viththu Seechchaீ athanai virumpal vipaththu – nith 3. Meyyae ontukku muthavaatha paanndam Mirukaathikal sool maamisap pinndam Meyyae itharkingu niththiya kanndam Punnnniyan paathamunak kaayiram thanndam – nith 4. Kaannpathellaam nilai alla anithyam Kaaya miranthida vaenndu makaththiyam Veenn porul meethunak kenna paiththiyam? Vaethaakamamae solvathu saththiyam – nith

PowerPoint Presentation Slides for the song Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு PPT Nithiyaananthai Naadu PPT

பல்லவி Pallavi நித்தியானந்தத்தை நாடு – பர Niththiyaananthaththai naadu – para நிர்மல சுகந்தேடு மனமே Nirmala sukanthaedu manamae அனுபல்லவி Anupallavi சத்திய மார்க்கந்தனிலே கூடு Saththiya maarkkanthanilae koodu சற்சன சங்கத்தினோடுறவாடு Sarsana sangaththinoduravaadu 1. இந்திர ஜாலம் உலக வைபோகம் 1. Inthira jaalam ulaka vaipokam இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம் Intaikkiruppathuvo – santhaekam அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம் Anthara minnalpol aliyum iththaekam ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித் Aiyo! Athanudanunakkenna sinaekam – nith 2. தன தானிய முதலான சம்பத்து 2. Thana thaaniya muthalaana sampaththu சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து Saasvathamo? Atharkaayiran thaththu தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து Thinamum kavalaikal vilaiththidum viththu சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித் Seechchaீ athanai virumpal vipaththu – nith 3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம் 3. Meyyae ontukku muthavaatha paanndam மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம் Mirukaathikal sool maamisap pinndam மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம் Meyyae itharkingu niththiya kanndam புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் – நித் Punnnniyan paathamunak kaayiram thanndam – nith 4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம் 4. Kaannpathellaam nilai alla anithyam காய மிறந்திட வேண்டு மகத்தியம் Kaaya miranthida vaenndu makaththiyam வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்? Veenn porul meethunak kenna paiththiyam? வேதாகமமே சொல்வது சத்தியம் – நித் Vaethaakamamae solvathu saththiyam – nith

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum