🏠 Lyrics Chords Bible

Nitchayamagave Oru Mudivu - நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது

நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

Nitchayamagave oru mudivu Lyrics in English

Nichchayamaakavae oru mutivu unndu Un nampikkai veenpokaathu Nichchayamaakavae nichchayamaakavae Munthinavaikalai ninaikka Vaenndaam vaenndaam Poorvamaanavaikalai sinthikka Vaenndaam vaenndaam Puthiya kaariyaththai seyvaen entarae Ippoluthae thontum entarae Karththarmael paaraththai nee vaiththu veedu Kaalamellaam avarai thuthiththu paadu paadu Avaro unnai entum aatharippaarae Anuthinam nadaththich selvaarae Neethiyin palikalai nee seluththi seluththi Karththar mael nampikkaiyaaka irunthaal Avaro unnai vittu vilakuvathillai Unnai entum kaividuvathillai

PowerPoint Presentation Slides for the song Nitchayamagave oru mudivu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nitchayamagave oru mudivu PPT Nitchayamagave Oru Mudivu PPT

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு Nichchayamaakavae oru mutivu unndu உன் நம்பிக்கை வீன்போகாது Un nampikkai veenpokaathu நிச்சயமாகவே நிச்சயமாகவே Nichchayamaakavae nichchayamaakavae முந்தினவைகளை நினைக்க Munthinavaikalai ninaikka வேண்டாம் வேண்டாம் Vaenndaam vaenndaam பூர்வமானவைகளை சிந்திக்க Poorvamaanavaikalai sinthikka வேண்டாம் வேண்டாம் Vaenndaam vaenndaam புதிய காரியத்தை செய்வேன் என்றாரே Puthiya kaariyaththai seyvaen entarae இப்பொழுதே தோன்றும் என்றாரே Ippoluthae thontum entarae கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு Karththarmael paaraththai nee vaiththu veedu காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு Kaalamellaam avarai thuthiththu paadu paadu அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே Avaro unnai entum aatharippaarae அனுதினம் நடத்திச் செல்வாரே Anuthinam nadaththich selvaarae நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி Neethiyin palikalai nee seluththi seluththi கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால் Karththar mael nampikkaiyaaka irunthaal அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை Avaro unnai vittu vilakuvathillai உன்னை என்றும் கைவிடுவதில்லை Unnai entum kaividuvathillai

Nitchayamagave oru mudivu Song Meaning

Of course there is a conclusion
Your faith will not fail

Definitely definitely

Think of the past
Don't don't
To think about things
Don't don't
He said he will do something new
It will appear now

You put your burden on the Lord
Sing praises to him all the time
He will always support you
Carry on daily

You offer the sacrifices of righteousness
If you trust in the Lord
He never leaves you
Never abandon you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum