🏠 Lyrics Chords Bible

Nirapunkapa Nirapunkapa - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Nirapunkapa Nirapunkapa Lyrics in English

Nirappungappaa nirappungappaa en Paaththiraththai thannnneeraal nirappungappaa Nirappungappaa nirappungappaa um Parisuththa aaviyaal nirappungappaa 1. Iravellaam kannviliththu jepikkanum Ethai ninaiththum kalangaama thuthikkanum 2. Aaraaka perukkeduththu odanum Aayirangal ummanntai nadaththanum 3. Thooya vaalvu thinam vaalanum Thaaynaadu umpaatham thirumpanum-en 4. Appaa um aekkangal ariyanum Thappaamal um valiyil nadakkanum 5. Paavangal saapangal neekkanum Parisuththa vaalkkai intu vaalanum

PowerPoint Presentation Slides for the song Nirapunkapa Nirapunkapa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nirapunkapa Nirapunkapa PPT

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் Nirappungappaa nirappungappaa en பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா Paaththiraththai thannnneeraal nirappungappaa நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் Nirappungappaa nirappungappaa um பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா Parisuththa aaviyaal nirappungappaa 1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் 1. Iravellaam kannviliththu jepikkanum எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் Ethai ninaiththum kalangaama thuthikkanum 2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் 2. Aaraaka perukkeduththu odanum ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் Aayirangal ummanntai nadaththanum 3. தூய வாழ்வு தினம் வாழணும் 3. Thooya vaalvu thinam vaalanum தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என் Thaaynaadu umpaatham thirumpanum-en 4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் 4. Appaa um aekkangal ariyanum தப்பாமல் உம் வழியில் நடக்கணும் Thappaamal um valiyil nadakkanum 5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும் 5. Paavangal saapangal neekkanum பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும் Parisuththa vaalkkai intu vaalanum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar