🏠 Lyrics Chords Bible

Nirappidunga Nirappidunga Ennaiyae - நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)

வாஞ்சையின் தாகத்தோடு உந்தன்
பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் (2)
உந்தன் ஆவியன் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே(2)

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)

வரண்ட நிலத்தை போல் எந்தன்
ஆத்துமா உன்னில் வஞ்சிக்குதே (2)
உந்தன் ஆவியன் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)

Nirappidunga Nirappidunga ennaiyae Lyrics in English

Nirappidunga nirappidunga Nirappidunga ennaiyae (2) Unthan aaviyin apishaekaththaal Nirappidunga ennaiyae (2) Vaanjaiyin thaakaththodu unthan Paathaththai entum muththam seyvaen (2) Unthan aaviyan apishaekaththaal Nirappidunga ennaiyae(2) Nirappidunga nirappidunga Nirappidunga ennaiyae (2) Unthan aaviyin apishaekaththaal Nirappidunga ennaiyae (2) Varannda nilaththai pol enthan Aaththumaa unnil vanjikkuthae (2) Unthan aaviyan apishaekaththaal Nirappidunga ennaiyae (2) Nirappidunga nirappidunga Nirappidunga ennaiyae (2) Unthan aaviyin apishaekaththaal Nirappidunga ennaiyae (2)

PowerPoint Presentation Slides for the song Nirappidunga Nirappidunga ennaiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nirappidunga Nirappidunga ennaiyae PPT Nirappidunga Nirappidunga Ennaiyae PPT

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க Nirappidunga nirappidunga நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) உந்தன் ஆவியின் அபிஷேகத்தால் Unthan aaviyin apishaekaththaal நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) வாஞ்சையின் தாகத்தோடு உந்தன் Vaanjaiyin thaakaththodu unthan பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் (2) Paathaththai entum muththam seyvaen (2) உந்தன் ஆவியன் அபிஷேகத்தால் Unthan aaviyan apishaekaththaal நிரப்பிடுங்க என்னையே(2) Nirappidunga ennaiyae(2) நிரப்பிடுங்க நிரப்பிடுங்க Nirappidunga nirappidunga நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) உந்தன் ஆவியின் அபிஷேகத்தால் Unthan aaviyin apishaekaththaal நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) வரண்ட நிலத்தை போல் எந்தன் Varannda nilaththai pol enthan ஆத்துமா உன்னில் வஞ்சிக்குதே (2) Aaththumaa unnil vanjikkuthae (2) உந்தன் ஆவியன் அபிஷேகத்தால் Unthan aaviyan apishaekaththaal நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) நிரப்பிடுங்க நிரப்பிடுங்க Nirappidunga nirappidunga நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2) உந்தன் ஆவியின் அபிஷேகத்தால் Unthan aaviyin apishaekaththaal நிரப்பிடுங்க என்னையே (2) Nirappidunga ennaiyae (2)

Nirappidunga Nirappidunga ennaiyae Song Meaning



Fill Fill Fill
fill me up (2)
By the anointing of the Spirit
fill me up (2)

Driven by the thirst of desire
kiss feet forever (2)
By the anointing of the Holy Spirit
fill me up(2)

Fill Fill Fill
fill me up (2)
By the anointing of the Spirit
fill me up (2)

Who is like dry land
May the soul dwell in you (2)
By the anointing of the Holy Spirit
fill me up (2)

Fill Fill Fill
fill me up (2)
By the anointing of the Spirit
fill me up (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum