🏠 Lyrics Chords Bible

Nirappidume Ennai Nirappidume - நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

பாடல் – 3

நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே
பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே - Nirappidume Ennai Nirappidume Lyrics in English

Paadal – 3 Nirappidumae Nirappidumae ennai nirappidumae Um apishaekaththaal ennai nirappidumae Parisuththa aaviyaanavarae Ennai nirappida vaarumaiyaa Umathu akkiniyin apishaekaththaal Ennai nirappida vaarumaiyaa Nirappidumae ennai nirappidumae Um apishaekaththaal ennai nirappidumae 1. Patchikkum akkiniyaalae En paavaththai sutteriyumae 2. Akkini mayamaana puthiya Naavukalai thaarum 3. Paraloka perum kaatte Ingu veesidum apishaekarae Perum kaatte ingu veesidumae Um akkiniyaalae ennai nirappidumae – 2 Nirappidumae ennai nirappidumae Um apishaekaththaal ennai nirappidumae – 2

PowerPoint Presentation Slides for the song நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே - Nirappidume Ennai Nirappidume

by clicking the fullscreen button in the Top left. Or you can download நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே - Nirappidume Ennai Nirappidume PPT Nirappidume Ennai Nirappidume PPT

பாடல் – 3 Paadal – 3 நிரப்பிடுமே Nirappidumae நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே Nirappidumae ennai nirappidumae உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே Um apishaekaththaal ennai nirappidumae பரிசுத்த ஆவியானவரே Parisuththa aaviyaanavarae என்னை நிரப்பிட வாருமையா Ennai nirappida vaarumaiyaa உமது அக்கினியின் அபிஷேகத்தால் Umathu akkiniyin apishaekaththaal என்னை நிரப்பிட வாருமையா Ennai nirappida vaarumaiyaa நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே Nirappidumae ennai nirappidumae உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே Um apishaekaththaal ennai nirappidumae 1. பட்சிக்கும் அக்கினியாலே 1. Patchikkum akkiniyaalae என் பாவத்தை சுட்டெறியுமே En paavaththai sutteriyumae 2. அக்கினி மயமான புதிய 2. Akkini mayamaana puthiya நாவுகளை தாரும் Naavukalai thaarum 3. பரலோக பெரும் காற்றே 3. Paraloka perum kaatte இங்கு வீசிடும் அபிஷேகரே Ingu veesidum apishaekarae பெரும் காற்றே இங்கு வீசிடுமே Perum kaatte ingu veesidumae உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2 Um akkiniyaalae ennai nirappidumae – 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே Nirappidumae ennai nirappidumae உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2 Um apishaekaththaal ennai nirappidumae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum