Chords
🏠 Lyrics Chords Bible

Nirapidunga Enna Nirapidunga - என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க

நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன்படுத்திடுங்க

காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கனுமே நான் மூழ்கனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

Nirapidunga Enna Nirapidunga Lyrics in English

Enna nirappungappaa unga vallamaiyaalae Enna nirappungappaa unga akniyaalae Nirappidunga enna nirappidunga Aaviyinaalae nirappidunga Nirappidunga enna nirappidunga Um vallamaiyaalae nirappidunga Nilalai thoduvor sukaththai peranum Kachchayai thoduvor arputham peranum Paethuru pol enna nirappidunga Pavulai pol payanpaduththidunga Kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai Mutivukku varanum Moolkanumae naan moolkanumae Aaviyin nathiyilae moolkanumae Nirampanumae naan nirampanumae Parisuththa aaviyaal nirampanumae Theruvellaam um akkini nathiyai Ennai konndu paaynthida seyyum Seythidunga aiyyaa seythidunga Nathiyaay paaynthida seythidunga

PowerPoint Presentation Slides for the song Nirapidunga Enna Nirapidunga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nirapidunga Enna Nirapidunga PPT

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே Enna nirappungappaa unga vallamaiyaalae என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே Enna nirappungappaa unga akniyaalae நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க Nirappidunga enna nirappidunga ஆவியினாலே நிரப்பிடுங்க Aaviyinaalae nirappidunga நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க Nirappidunga enna nirappidunga உம் வல்லமையாலே நிரப்பிடுங்க Um vallamaiyaalae nirappidunga நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும் Nilalai thoduvor sukaththai peranum கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் Kachchayai thoduvor arputham peranum பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க Paethuru pol enna nirappidunga பவுலை போல் பயன்படுத்திடுங்க Pavulai pol payanpaduththidunga காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை Kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai முடிவுக்கு வரணும் Mutivukku varanum மூழ்கனுமே நான் மூழ்கனுமே Moolkanumae naan moolkanumae ஆவியின் நதியிலே மூழ்கனுமே Aaviyin nathiyilae moolkanumae நிரம்பணுமே நான் நிரம்பணுமே Nirampanumae naan nirampanumae பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே Parisuththa aaviyaal nirampanumae தெருவெல்லாம் உம் அக்கினி நதியை Theruvellaam um akkini nathiyai என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் Ennai konndu paaynthida seyyum செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க Seythidunga aiyyaa seythidunga நதியாய் பாய்ந்திட செய்திடுங்க Nathiyaay paaynthida seythidunga

Nirapidunga Enna Nirapidunga Song Meaning

Fill it with your power
What fill up your fire?

Fill up what fill up
Be filled with the Spirit
Fill up what fill up
Fill it with your power

Those who touch the shade will find happiness
Those who touch the chalice will receive a miracle
Fill in what Peter did
Use it like Paul

A life lived as an empty vessel
To come to an end
I am drowning
Immerse yourself in the river of spirit
Full I am full
Be filled with the Holy Spirit

All the streets are your river of fire
Makes me jump
Do it sir, do it
Let it flow like a river

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar