🏠 Lyrics Chords Bible

Niraivaana Abishegam Thaarum - நிறைவான அபிஷேகம் தாரும்

நிறைவான அபிஷேகம் தாரும்

நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும் (2)

இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் தான் கேட்கிறேன் (2) – நிறைவான…

தாகம் என்னில் தீர்க்க வாரும்
தேவா உம் நதியில் மூழ்க செய்யும் (2)
பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் (2)
பரனே உம் வழியில் தினம் நடத்தும் (2) – நிறைவான…

மாம்ச சிந்தை மடிய செய்யும்
ஆவியின் சிந்தை வளர செய்யும் (2)
கனி நிறைந்த வாழ்வினை வாழ (2)
கர்த்தாவே என்மேல் கருணை காட்டும் (2) – நிறைவான…

Niraivaana Abishegam Thaarum Lyrics in English

Niraivaana apishaekam thaarum Alavillaa kirupaikal oottaுm Aanantha malai peyya seyyum Apishaeka aalaththai kaattum (2) Yesuvae Yesuvae Ummidam naan vanthaen Yesuvae Yesuvae Ummidam thaan kaetkiraேn (2) – niraivaana… Thaakam ennil theerkka vaarum Thaevaa um nathiyil moolka seyyum (2) Paaththiram nirampi valinthida seyyum (2) Paranae um valiyil thinam nadaththum (2) – niraivaana… Maamsa sinthai matiya seyyum Aaviyin sinthai valara seyyum (2) Kani niraintha vaalvinai vaala (2) Karththaavae enmael karunnai kaattum (2) – niraivaana…

PowerPoint Presentation Slides for the song Niraivaana Abishegam Thaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Niraivaana Abishegam Thaarum PPT

நிறைவான அபிஷேகம் தாரும் Niraivaana apishaekam thaarum அளவில்லா கிருபைகள் ஊற்றும் Alavillaa kirupaikal oottaுm ஆனந்த மழை பெய்ய செய்யும் Aanantha malai peyya seyyum அபிஷேக ஆழத்தை காட்டும் (2) Apishaeka aalaththai kaattum (2) இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae உம்மிடம் நான் வந்தேன் Ummidam naan vanthaen இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae உம்மிடம் தான் கேட்கிறேன் (2) – நிறைவான… Ummidam thaan kaetkiraேn (2) – niraivaana… தாகம் என்னில் தீர்க்க வாரும் Thaakam ennil theerkka vaarum தேவா உம் நதியில் மூழ்க செய்யும் (2) Thaevaa um nathiyil moolka seyyum (2) பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் (2) Paaththiram nirampi valinthida seyyum (2) பரனே உம் வழியில் தினம் நடத்தும் (2) – நிறைவான… Paranae um valiyil thinam nadaththum (2) – niraivaana… மாம்ச சிந்தை மடிய செய்யும் Maamsa sinthai matiya seyyum ஆவியின் சிந்தை வளர செய்யும் (2) Aaviyin sinthai valara seyyum (2) கனி நிறைந்த வாழ்வினை வாழ (2) Kani niraintha vaalvinai vaala (2) கர்த்தாவே என்மேல் கருணை காட்டும் (2) – நிறைவான… Karththaavae enmael karunnai kaattum (2) – niraivaana…

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum