🏠 Lyrics Chords Bible

Niraintha Nannal - குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam

குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam

பல்லவி

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்

1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் – குதூகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதூகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதூகலம்

குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam Niraintha Nannal Lyrics in English

Pallavi kuthookalam niraintha nannaal Naduvaanil minnidumae Ithuvarai iruntha thunpamillai Ini entumae aanantham 1. Thala karththanaam Yesu nintu Yuththam seythiduvaar nantu Avar aaviyinaal puthu pelanatainthu Jeyageethangal paadiduvom – kuthookalam 2. Puvi meethinil sareera meetpu Entu kaannpom ena aengum Mana makilnthidavae avar vanthiduvaar Manavaattiyaaych serththidavae – kuthookalam 3. Jepa vilippudan vaanjaiyaaka Avar varukaiyai ethir Nnokki Nava erusalaemaay thooyaalangirthamaay Naam aayaththamaakiduvom – kuthookalam 4. Jeeva oli veesum karkalaaka Seeyon nakarthanilae serkka Arul suranthirunthaar naamam varainthirunthaar Avar makimaiyil aarpparippom – kuthookalam 5. Thaeva thootharkal kaanamudan Aaravaara thoni kaetkum Avar kirupaiyinaal maraுroopamaaka Nammai inithudan serththiduvaar – kuthookalam

PowerPoint Presentation Slides for the song குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam Niraintha Nannal

by clicking the fullscreen button in the Top left. Or you can download குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam Niraintha Nannal PPT Niraintha Nannal PPT

பல்லவி Pallavi குதூகலம் நிறைந்த நன்னாள் kuthookalam niraintha nannaal நடுவானில் மின்னிடுமே Naduvaanil minnidumae இதுவரை இருந்த துன்பமில்லை Ithuvarai iruntha thunpamillai இனி என்றுமே ஆனந்தம் Ini entumae aanantham 1. தள கர்த்தனாம் இயேசு நின்று 1. Thala karththanaam Yesu nintu யுத்தம் செய்திடுவார் நன்று Yuththam seythiduvaar nantu அவர் ஆவியினால் புது பெலனடைந்து Avar aaviyinaal puthu pelanatainthu ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம் Jeyageethangal paadiduvom – kuthookalam 2. புவி மீதினில் சரீர மீட்பு 2. Puvi meethinil sareera meetpu என்று காண்போம் என ஏங்கும் Entu kaannpom ena aengum மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் Mana makilnthidavae avar vanthiduvaar மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம் Manavaattiyaaych serththidavae – kuthookalam 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக 3. Jepa vilippudan vaanjaiyaaka அவர் வருகையை எதிர் நோக்கி Avar varukaiyai ethir Nnokki நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் Nava erusalaemaay thooyaalangirthamaay நாம் ஆயத்தமாகிடுவோம் – குதூகலம் Naam aayaththamaakiduvom – kuthookalam 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக 4. Jeeva oli veesum karkalaaka சீயோன் நகர்தனிலே சேர்க்க Seeyon nakarthanilae serkka அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் Arul suranthirunthaar naamam varainthirunthaar அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதூகலம் Avar makimaiyil aarpparippom – kuthookalam 5. தேவ தூதர்கள் கானமுடன் 5. Thaeva thootharkal kaanamudan ஆரவார தொனி கேட்கும் Aaravaara thoni kaetkum அவர் கிருபையினால் மறுரூபமாக Avar kirupaiyinaal maraுroopamaaka நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதூகலம் Nammai inithudan serththiduvaar – kuthookalam

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar