🏠 Lyrics Chords Bible

Ninaiyadha Neram Varuvar - நினையாத நேரம் வருவார்

நினையாத நேரம் வருவார்

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
கள்வனைப் போல
வருவேன் என்றார்
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே

என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன் – நினையாத

வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Lyrics in English

Ninaiyaatha naeram varuvaar -Ninaiyadha Neram Varuvar Ninaiyaatha naeram varuvaar Neethiyin sooriyan Yesu Kalvanaip pola Varuvaen entar Kannnnokki paarththu paarththu Kann pooththup ponathae En manavaalanae en aathma naesarae Enthan aekkangal arinthavar neerae Umakkaakavae vaalkiraேn Ummodu naan seravae Umai Nnokki kaaththirukkiraேn Umakkaaka aengukiraேn – ninaiyaatha Vennmaeka meethilae en Yesu varukaiyil Ekkaala thoni enthan kaathil mulangida Ethir konndu naan selluvaen Yesuvai naan santhippaen Avarai naan kanndu makilvaen Avarodu naan entum vaalvaen

PowerPoint Presentation Slides for the song நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

by clicking the fullscreen button in the Top left. Or you can download நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar PPT Ninaiyadha Neram Varuvar PPT

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Ninaiyaatha naeram varuvaar -Ninaiyadha Neram Varuvar நினையாத நேரம் வருவார் Ninaiyaatha naeram varuvaar நீதியின் சூரியன் இயேசு Neethiyin sooriyan Yesu கள்வனைப் போல Kalvanaip pola வருவேன் என்றார் Varuvaen entar கண்ணோக்கி பார்த்து பார்த்து Kannnnokki paarththu paarththu கண் பூத்துப் போனதே Kann pooththup ponathae என் மணவாளனே என் ஆத்ம நேசரே En manavaalanae en aathma naesarae எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே Enthan aekkangal arinthavar neerae உமக்காகவே வாழ்கிறேன் Umakkaakavae vaalkiraேn உம்மோடு நான் சேரவே Ummodu naan seravae உமை நோக்கி காத்திருக்கிறேன் Umai Nnokki kaaththirukkiraேn உமக்காக ஏங்குகிறேன் – நினையாத Umakkaaka aengukiraேn – ninaiyaatha வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில் Vennmaeka meethilae en Yesu varukaiyil எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட Ekkaala thoni enthan kaathil mulangida எதிர் கொண்டு நான் செல்லுவேன் Ethir konndu naan selluvaen இயேசுவை நான் சந்திப்பேன் Yesuvai naan santhippaen அவரை நான் கண்டு மகிழ்வேன் Avarai naan kanndu makilvaen அவரோடு நான் என்றும் வாழ்வேன் Avarodu naan entum vaalvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum