Chords
🏠 Lyrics Chords Bible

Nilai Illatha Ulagathile - நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ

கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே
அந்த பணம் உன்னை ஏமாற்றும்

உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்

மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்

Nilai illatha ulagathile Lyrics in English

Nilaiyillaatha ulakaththilae vaalum manithanae Unmael anpu vaiththa theyvaththai Maranthu engae pokiraay – nee Koti kotiyaay nee panaththai serththaalum Athai konndu sella mutiyaathae Antha panam unnai aemaattaுm Ulakaththin anpukkaay Nee alainthu thirikintayo Antha anpu unnai aemaattaுm Manampona pokkilae pokinta manithanae Konjam thirumpu manam thirumpu Vali onte ontu thaan Vali Yesu Yesu thaan

PowerPoint Presentation Slides for the song Nilai illatha ulagathile

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nilai illatha ulagathile PPT Nilai Illatha Ulagathile PPT

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே Nilaiyillaatha ulakaththilae vaalum manithanae உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை Unmael anpu vaiththa theyvaththai மறந்து எங்கே போகிறாய் – நீ Maranthu engae pokiraay – nee கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும் Koti kotiyaay nee panaththai serththaalum அதை கொண்டு செல்ல முடியாதே Athai konndu sella mutiyaathae அந்த பணம் உன்னை ஏமாற்றும் Antha panam unnai aemaattaுm உலகத்தின் அன்புக்காய் Ulakaththin anpukkaay நீ அலைந்து திரிகின்றாயோ Nee alainthu thirikintayo அந்த அன்பு உன்னை ஏமாற்றும் Antha anpu unnai aemaattaுm மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே Manampona pokkilae pokinta manithanae கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு Konjam thirumpu manam thirumpu வழி ஒன்றே ஒன்று தான் Vali onte ontu thaan வழி இயேசு இயேசு தான் Vali Yesu Yesu thaan

Nilai illatha ulagathile Song Meaning

Man living in an unstable world
God who loved you
Where are you going to forget – you

Even if you add crores of money
It cannot be carried
That money will cheat you

Love of the world
Are you wandering?
That love will deceive you

A man who is going on a crazy path
Go back and change your mind
There is only one way
Jesus is the way

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum