🏠 Lyrics Chords Bible

Nesippaen Naan Nesippaen - நேசிப்பேன் நான்

நேசிப்பேன் நான்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

வணாந்திரமான வாழ்வு எல்லாம்
ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

எலியாவை போல என்னை நடத்தினீர்
தண்ணீரும் அப்பமும் தந்தீரே

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

யோனாவை போல வழி மாறினாலும்
நேர்த்தியாய் என்னை நடத்தினீர்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

தாவீதை போல என்னை அழைத்தீர்
அபிஷேகமும் என்னை செய்தீரே

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

Nesippaen Naan Nesippaen - நேசிப்பேன் நான் Lyrics in English

Naesippaen naan naesippaen Naesippaen naan naesippaen En thaalvaana naeramellaam Umai naesippaen Vannaanthiramaana vaalvu ellaam Oottaுm thannnneeraay maattineer Naesippaen naan naesippaen Naesippaen naan naesippaen En thaalvaana naeramellaam Umai naesippaen Eliyaavai pola ennai nadaththineer Thannnneerum appamum thantheerae Naesippaen naan naesippaen Naesippaen naan naesippaen En thaalvaana naeramellaam Umai naesippaen Yonaavai pola vali maarinaalum Naerththiyaay ennai nadaththineer Naesippaen naan naesippaen Naesippaen naan naesippaen En thaalvaana naeramellaam Umai naesippaen Thaaveethai pola ennai alaiththeer Apishaekamum ennai seytheerae Naesippaen naan naesippaen Naesippaen naan naesippaen En thaalvaana naeramellaam Umai naesippaen

PowerPoint Presentation Slides for the song Nesippaen Naan Nesippaen - நேசிப்பேன் நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nesippaen Naan Nesippaen - நேசிப்பேன் நான் PPT Nesippaen Naan Nesippaen PPT

நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen என் தாழ்வான நேரமெல்லாம் En thaalvaana naeramellaam உமை நேசிப்பேன் Umai naesippaen வணாந்திரமான வாழ்வு எல்லாம் Vannaanthiramaana vaalvu ellaam ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர் Oottaுm thannnneeraay maattineer நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen என் தாழ்வான நேரமெல்லாம் En thaalvaana naeramellaam உமை நேசிப்பேன் Umai naesippaen எலியாவை போல என்னை நடத்தினீர் Eliyaavai pola ennai nadaththineer தண்ணீரும் அப்பமும் தந்தீரே Thannnneerum appamum thantheerae நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen என் தாழ்வான நேரமெல்லாம் En thaalvaana naeramellaam உமை நேசிப்பேன் Umai naesippaen யோனாவை போல வழி மாறினாலும் Yonaavai pola vali maarinaalum நேர்த்தியாய் என்னை நடத்தினீர் Naerththiyaay ennai nadaththineer நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen என் தாழ்வான நேரமெல்லாம் En thaalvaana naeramellaam உமை நேசிப்பேன் Umai naesippaen தாவீதை போல என்னை அழைத்தீர் Thaaveethai pola ennai alaiththeer அபிஷேகமும் என்னை செய்தீரே Apishaekamum ennai seytheerae நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen நேசிப்பேன் நான் நேசிப்பேன் Naesippaen naan naesippaen என் தாழ்வான நேரமெல்லாம் En thaalvaana naeramellaam உமை நேசிப்பேன் Umai naesippaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum