🏠 Lyrics Chords Bible

Nesikkum Nesar Yesu - நேசிக்கும் நேசர் இயேசு உன்னை

நேசிக்கும் நேசர் இயேசு உன்னை

நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
காத்து நடத்திடுவார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உண்டு

உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார்-உனக்கு

பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார்

அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
கனிவாய் பதிலளிப்பார்

வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார்

Nesikkum nesar yesu Lyrics in English

Naesikkum naesar Yesu unnai Kaaththu nadaththiduvaar Kalangaathae thikaiyaathae Karththar Yesu unndu Unnathangalilae vaasam seyyum Unnathamaana Dhevan unndu Unthan kavalaiyai avaridam sonnaal Udanae pathilalippaar-unakku Paarinil ulalum paaviyaam unakku Parinthu paesum Yesu unndu Paran paatham thaetiyae vanthaal Parivaay pathilalippaar Anpaaka unnai nantaka nadaththum Inpa thaeva aavi unndu Thunpa sumaithanai avar paatham vaiththaal Kanivaay pathilalippaar Vaanamum poomiyum nilaimaarinaalum Entum maaraa vaarththai unndu Athikaalaiyil avar mukam kanndaal Anpaay pathilalippaar

PowerPoint Presentation Slides for the song Nesikkum nesar yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nesikkum nesar yesu PPT Nesikkum Nesar Yesu PPT

நேசிக்கும் நேசர் இயேசு உன்னை Naesikkum naesar Yesu unnai காத்து நடத்திடுவார் Kaaththu nadaththiduvaar கலங்காதே திகையாதே Kalangaathae thikaiyaathae கர்த்தர் இயேசு உண்டு Karththar Yesu unndu உன்னதங்களிலே வாசம் செய்யும் Unnathangalilae vaasam seyyum உன்னதமான தேவன் உண்டு Unnathamaana Dhevan unndu உந்தன் கவலையை அவரிடம் சொன்னால் Unthan kavalaiyai avaridam sonnaal உடனே பதிலளிப்பார்-உனக்கு Udanae pathilalippaar-unakku பாரினில் உழலும் பாவியாம் உனக்கு Paarinil ulalum paaviyaam unakku பரிந்து பேசும் இயேசு உண்டு Parinthu paesum Yesu unndu பரன் பாதம் தேடியே வந்தால் Paran paatham thaetiyae vanthaal பரிவாய் பதிலளிப்பார் Parivaay pathilalippaar அன்பாக உன்னை நன்றாக நடத்தும் Anpaaka unnai nantaka nadaththum இன்ப தேவ ஆவி உண்டு Inpa thaeva aavi unndu துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால் Thunpa sumaithanai avar paatham vaiththaal கனிவாய் பதிலளிப்பார் Kanivaay pathilalippaar வானமும் பூமியும் நிலைமாறினாலும் Vaanamum poomiyum nilaimaarinaalum என்றும் மாறா வார்த்தை உண்டு Entum maaraa vaarththai unndu அதிகாலையில் அவர் முகம் கண்டால் Athikaalaiyil avar mukam kanndaal அன்பாய் பதிலளிப்பார் Anpaay pathilalippaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum