🏠 Lyrics Chords Bible

En Thunbam Niraintha Natkalilae - என் துன்பம் நிறைந்த நாட்களிலே

என் துன்பம் நிறைந்த நாட்களிலே

என் துன்பம் நிறைந்த நாட்களிலே
இன்பமாக வந்தவரே
வியாதியின் கொடூர வேதனையில்
சுகத்தை தந்தவரே
என் தனிமை நிறைந்த நாட்களில்
நண்பனாக வந்தவரே
உலகமே என்னை வெறுத்தாலும்
துணையாய் நின்றவரே

என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2

உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்…

பாவியான எனக்காய் பலியானீரே
யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே- 2
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 – உம்மை

Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae Lyrics in English

En thunpam niraintha naatkalilae Inpamaaka vanthavarae Viyaathiyin kotoora vaethanaiyil Sukaththai thanthavarae En thanimai niraintha naatkalil Nannpanaaka vanthavarae Ulakamae ennai veraுththaalum Thunnaiyaay nintavarae En nenjil nirainthavar Yesuvae En uyiril kalanthavar Yesuvae – 2 Ummai naesikkinten en Yesuvae Ummai suvaasikkinten en naesarae Ummai naesikkinten en Yesuvae Ummai naesikkinten… Paaviyaana enakkaay paliyaaneerae Yaarum illaa enakkaay yaavum seytheerae- 2 En nenjil nirainthavar Yesuvae En uyiril kalanthavar Yesuvae – 2 – ummai

PowerPoint Presentation Slides for the song Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae PPT En Thunbam Niraintha Natkalilae PPT

என் துன்பம் நிறைந்த நாட்களிலே En thunpam niraintha naatkalilae இன்பமாக வந்தவரே Inpamaaka vanthavarae வியாதியின் கொடூர வேதனையில் Viyaathiyin kotoora vaethanaiyil சுகத்தை தந்தவரே Sukaththai thanthavarae என் தனிமை நிறைந்த நாட்களில் En thanimai niraintha naatkalil நண்பனாக வந்தவரே Nannpanaaka vanthavarae உலகமே என்னை வெறுத்தாலும் Ulakamae ennai veraுththaalum துணையாய் நின்றவரே Thunnaiyaay nintavarae என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே En nenjil nirainthavar Yesuvae என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 En uyiril kalanthavar Yesuvae – 2 உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே Ummai naesikkinten en Yesuvae உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே Ummai suvaasikkinten en naesarae உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே Ummai naesikkinten en Yesuvae உம்மை நேசிக்கின்றேன்… Ummai naesikkinten… பாவியான எனக்காய் பலியானீரே Paaviyaana enakkaay paliyaaneerae யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே- 2 Yaarum illaa enakkaay yaavum seytheerae- 2 என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே En nenjil nirainthavar Yesuvae என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 – உம்மை En uyiril kalanthavar Yesuvae – 2 – ummai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum