🏠 Lyrics Chords Bible

Nenjathile Thuimaiyundo - நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே

2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே

Nenjathile Thuimaiyundo Lyrics in English

Nenjaththilae thooymaiyunntoo Yesu varukiraar Noraுngunnda nenjaththaiyae Yesu alaikkiraar 1. Varunthi sumakkum paavam Unnaik kotiya irulil serkkum Seytha paavam ini pothum Avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae 2. Kuruthi sinthum nenjam Unnaik koornthu Nnokkum kannkal Seytha paavam ini pothum Avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae

PowerPoint Presentation Slides for the song Nenjathile Thuimaiyundo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjathile Thuimaiyundo PPT

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ Nenjaththilae thooymaiyunntoo இயேசு வருகிறார் Yesu varukiraar நொறுங்குண்ட நெஞ்சத்தையே Noraுngunnda nenjaththaiyae இயேசு அழைக்கிறார் Yesu alaikkiraar 1. வருந்தி சுமக்கும் பாவம் 1. Varunthi sumakkum paavam உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் Unnaik kotiya irulil serkkum செய்த பாவம் இனி போதும் Seytha paavam ini pothum அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே Avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae 2. குருதி சிந்தும் நெஞ்சம் 2. Kuruthi sinthum nenjam உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் Unnaik koornthu Nnokkum kannkal செய்த பாவம் இனி போதும் Seytha paavam ini pothum அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே Avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum