🏠 Lyrics Chords Bible

Nenjam Gethsemaneku Nee Nadanthu - நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்

ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்

தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே

அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே

ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ

வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்

தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

Nenjam Gethsemaneku Nee Nadanthu Lyrics in English

Nenjamae kethsemanaekku nee nadanthuvanthidaayo Sanjalaththaal nenjurukith thayangukintar aanndavanaar Aaththumaththil vaathai minji angalaayththu vaadukintar Thaettaுvaar ingaarumintith thiyangukintar aanndavanaar Thaeva kopath theechchaூlaiyil sinthai nonthu venthuruki Aavalaayth tharaiyil veelnthu aluthu Jebam seykintarae Appaa pithaavae ippaathram akalachcheyyum siththamaanaal Eppatiyum nin siththampol enakkaakattum enkintarae Raththa vaervaiyaalae thaekam meththa nanainthirukkuthae Kuttam ontum seythidaatha kottavarkkiv vaathai aeno Vaanaththilirunthor thoothan vanthavaraip palappaduththath Thaan sanjalaththodu mulanthaalnintu vaenndukintar Thaangaொnnaa niththiraikonndu than seesharkal urangivila Aangavar thaniththirunthu angalaayththu vaadukintar

PowerPoint Presentation Slides for the song Nenjam Gethsemaneku Nee Nadanthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjam Gethsemaneku Nee Nadanthu PPT

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ Nenjamae kethsemanaekku nee nadanthuvanthidaayo சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார் Sanjalaththaal nenjurukith thayangukintar aanndavanaar ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் Aaththumaththil vaathai minji angalaayththu vaadukintar தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார் Thaettaுvaar ingaarumintith thiyangukintar aanndavanaar தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி Thaeva kopath theechchaூlaiyil sinthai nonthu venthuruki ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே Aavalaayth tharaiyil veelnthu aluthu Jebam seykintarae அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால் Appaa pithaavae ippaathram akalachcheyyum siththamaanaal எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே Eppatiyum nin siththampol enakkaakattum enkintarae ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே Raththa vaervaiyaalae thaekam meththa nanainthirukkuthae குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ Kuttam ontum seythidaatha kottavarkkiv vaathai aeno வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத் Vaanaththilirunthor thoothan vanthavaraip palappaduththath தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார் Thaan sanjalaththodu mulanthaalnintu vaenndukintar தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ Thaangaொnnaa niththiraikonndu than seesharkal urangivila ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார் Aangavar thaniththirunthu angalaayththu vaadukintar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum