Chords
🏠 Lyrics Chords Bible

Nenjae Nee - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே

உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வருமே வந்திடுமே

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)

என்னைக் கேளும் நாடுகளை நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்

Nenjae nee Lyrics in English

Nenjamae nee aen kalangukiraay Thaevanai Nnokki amarnthiru Nee ethirpaarkkum nanmaikal Viraivil varumae vanthidumae Unakkul vaalpavar uruvaakki makilpavar Unnodu paesukiraar Payappadaathae unnai meettukkonntaen Peyar solli naan alaiththaen Enakkae nee sontham Enathu paarvaiyil Vilaiyaerap pettavan nee Mathippirkuriyavan nee Paeranpinaal iluththuk konntaen Anpirku ellai illai Kirupai thodarkintathu Un jeevanukgeedaay makkalinangal Janangal thanthiduvaen Kilakku maerku thisaikalil irunthu Thiralkoottam vanthidumae Nee ethirpaarkkum elupputhal thaesaththilae Varumae vanthidumae Vadapuram Nnokki vittuvidu entu Kattalaiyidu makanae (makalae) Thenpuram Nnokki kodu kodu entu Aannaiyidu makanae (makalae) Ennaik kaelum naadukalai naan Sonthamaakkiduvaen Poovulakam athan ellaikal ellaam Unathu utaimaiyaakum

PowerPoint Presentation Slides for the song Nenjae nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjae nee PPT Nenjae Nee PPT

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் Nenjamae nee aen kalangukiraay தேவனை நோக்கி அமர்ந்திரு Thaevanai Nnokki amarnthiru நீ எதிர்பார்க்கும் நன்மைகள் Nee ethirpaarkkum nanmaikal விரைவில் வருமே வந்திடுமே Viraivil varumae vanthidumae உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் Unakkul vaalpavar uruvaakki makilpavar உன்னோடு பேசுகிறார் Unnodu paesukiraar பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் Payappadaathae unnai meettukkonntaen பெயர் சொல்லி நான் அழைத்தேன் Peyar solli naan alaiththaen எனக்கே நீ சொந்தம் Enakkae nee sontham எனது பார்வையில் Enathu paarvaiyil விலையேறப் பெற்றவன் நீ Vilaiyaerap pettavan nee மதிப்பிற்குரியவன் நீ Mathippirkuriyavan nee பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் Paeranpinaal iluththuk konntaen அன்பிற்கு எல்லை இல்லை Anpirku ellai illai கிருபை தொடர்கின்றது Kirupai thodarkintathu உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் Un jeevanukgeedaay makkalinangal ஜனங்கள் தந்திடுவேன் Janangal thanthiduvaen கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து Kilakku maerku thisaikalil irunthu திரள்கூட்டம் வந்திடுமே Thiralkoottam vanthidumae நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே Nee ethirpaarkkum elupputhal thaesaththilae வருமே வந்திடுமே Varumae vanthidumae வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று Vadapuram Nnokki vittuvidu entu கட்டளையிடு மகனே (மகளே) Kattalaiyidu makanae (makalae) தென்புறம் நோக்கி கொடு கொடு என்று Thenpuram Nnokki kodu kodu entu ஆணையிடு மகனே (மகளே) Aannaiyidu makanae (makalae) என்னைக் கேளும் நாடுகளை நான் Ennaik kaelum naadukalai naan சொந்தமாக்கிடுவேன் Sonthamaakkiduvaen பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் Poovulakam athan ellaikal ellaam உனது உடைமையாகும் Unathu utaimaiyaakum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar