🏠 Lyrics Chords Bible

Neeye Nirantharam - நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்

1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது
நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)

2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

Neeye Nirantharam - நீயே நிரந்தரம் Lyrics in English

Neeyae nirantharam, Yesuvae En vaalvil neeyae nirantharam 1. Ammaiyappan unthan anpae nirantharam Maaraுm ulakil maaraa un uravae nirantharam Immai vaalvil maraுmai iruppathu nirantharam – (2) Naan maannda pinpum unnil uyirppathu Nirantharam nirantharam, nirantharam, neeyae nirantharam (2) 2. Thaayin anpu seykku ingae nirantharam Thaayum thanthaiyum emakku neeyae nirantharam Thaeyum vaalvil nampikkai neeyae nirantharam Naan saayum pothu kaappathu neeyae nirantharam – (2) Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan 3. Selvangal konarum inpaththil illai nirantharam Pathaviyum pukalum tharuvathu illai nirantharam Nilai vaalvu ennum nijamaana neeyae nirantharam Athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam – (2) Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan

PowerPoint Presentation Slides for the song Neeye Nirantharam - நீயே நிரந்தரம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neeye Nirantharam - நீயே நிரந்தரம் PPT Neeye Nirantharam PPT

நீயே நிரந்தரம், இயேசுவே Neeyae nirantharam, Yesuvae என் வாழ்வில் நீயே நிரந்தரம் En vaalvil neeyae nirantharam 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் 1. Ammaiyappan unthan anpae nirantharam மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் Maaraுm ulakil maaraa un uravae nirantharam இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) Immai vaalvil maraுmai iruppathu nirantharam – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது Naan maannda pinpum unnil uyirppathu நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) Nirantharam nirantharam, nirantharam, neeyae nirantharam (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் 2. Thaayin anpu seykku ingae nirantharam தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் Thaayum thanthaiyum emakku neeyae nirantharam தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் Thaeyum vaalvil nampikkai neeyae nirantharam நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2) Naan saayum pothu kaappathu neeyae nirantharam – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan 3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் 3. Selvangal konarum inpaththil illai nirantharam பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் Pathaviyum pukalum tharuvathu illai nirantharam நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் Nilai vaalvu ennum nijamaana neeyae nirantharam அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2) Athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum