🏠 Lyrics Chords Bible

Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi - நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா – (2)

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் – (2)
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் – (2)

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே

துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – (2)
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – (2)

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே

Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi Lyrics in English

Neeyae enathu oli neeyae enathu vali Neeyae enathu vaalvu iyaesaiyaa – (2) Naanku thisaiyum paathaikal Santhikkinta vaelaikal Nanmai enna theemai enna Aliyaatha kolangal – (2) Neeyae engal valiyaavaay Neethiyin paathaiyil porulaavaay – (2) Umathu paathappathivukal emathu vaalvin thelivukal Avattil naan nadanthaal vettiyin kanikal — neeyae Thunpa thuyara nikalvukal Irulin aatchik kolangal Thattuth thadumaari vilath Thakumaana soolalkal – (2) Neeyae engal oliyaavaay Neethiyin paathaiyin sudaraavaay – (2) Ummai naangal pottida poymai engum pokkida Unnmaiyin iraivaa unatharul thaarum — neeyae

PowerPoint Presentation Slides for the song Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi PPT

நீயே எனது ஒளி நீயே எனது வழி Neeyae enathu oli neeyae enathu vali நீயே எனது வாழ்வு இயேசையா – (2) Neeyae enathu vaalvu iyaesaiyaa – (2) நான்கு திசையும் பாதைகள் Naanku thisaiyum paathaikal சந்திக்கின்ற வேளைகள் Santhikkinta vaelaikal நன்மை என்ன தீமை என்ன Nanmai enna theemai enna அழியாத கோலங்கள் – (2) Aliyaatha kolangal – (2) நீயே எங்கள் வழியாவாய் Neeyae engal valiyaavaay நீதியின் பாதையில் பொருளாவாய் – (2) Neethiyin paathaiyil porulaavaay – (2) உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள் Umathu paathappathivukal emathu vaalvin thelivukal அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே Avattil naan nadanthaal vettiyin kanikal — neeyae துன்ப துயர நிகழ்வுகள் Thunpa thuyara nikalvukal இருளின் ஆட்சிக் கோலங்கள் Irulin aatchik kolangal தட்டுத் தடுமாறி விழத் Thattuth thadumaari vilath தகுமான சூழல்கள் – (2) Thakumaana soolalkal – (2) நீயே எங்கள் ஒளியாவாய் Neeyae engal oliyaavaay நீதியின் பாதையின் சுடராவாய் – (2) Neethiyin paathaiyin sudaraavaay – (2) உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட Ummai naangal pottida poymai engum pokkida உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே Unnmaiyin iraivaa unatharul thaarum — neeyae

Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi Song Meaning

You are my light, you are my way
You are my life Jesus – (2)

Four-way lanes
Meeting times
What is good and what is bad
Immortal Golas – (2)
You are our way
Be material in the path of righteousness – (2)

Your footprints are the clarity of our lives
If I walk in them the fruits of victory — you

Tragedy events
Powers of Darkness
To stumble and fall
Suitable environments – (2)
You are our light
Flame of the Path of Righteousness – (2)

Let us praise you and remove falsehood everywhere
Lord of truth, you are the giver — you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum