🏠 Lyrics Chords Bible

Neethiyin Sooriyan Neethiyin Velicham - நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்

Lyrics:

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்
நிச்சயமாய் உதிப்பார்
சரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர்
நிச்சயம் பதில் அளிப்பார்

உன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4

விடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர்
நிச்சயம் விடுவிப்பார்
தனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன்
நிச்சயம் மாற்றிடுவார்

வனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன்
நிச்சயம் நினைத்தருள்வார்
சுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ
நிறைவான பலன் தருவார்

பொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ
மனதில் வைத்திருப்பார்
குறித்த நேரத்தில் தயைசெய்யுங் காலத்தில்-அவர்
உயர்த்தி மகிழ்ந்திடுவார்

நீதியின் தேவன் நிந்தையின் வழக்கை
நிச்சயம் விசாரிப்பார்
கண்ணீரைக் காண்பவர் நிந்தைக்கு பதிலாக – உன்
நன்மையை சரிகட்டுவார்

உண்மையின் தேவன் உச்சித ஆசியை
உனக்காக வைத்திருப்பார்
நீதியாயிருப்பவர் நிலையான வீட்டை – உன்
நிச்சயமாய்க் கட்டுவார்

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham Lyrics in English

Lyrics: Neethiyin sooriyan neethiyin velichcham Nichchayamaay uthippaar Sarikattum Dhevan samaathaanak Karththar Nichchayam pathil alippaar Un niyaayaththai visaariththu thurithamaay neethi seyvaar -4 Viduthalai naayakan vinnnappam kaetpavar Nichchayam viduvippaar Thaniyaana vaalkkaiyai thikkatta nilaimaiyai – un Nichchayam maattiduvaar Vanaanthira naesaththai ilamaiyin pakthiyai-un Nichchayam ninaiththarulvaar Sumantha siluvaikku sinthina kannnneerukku – nee Niraivaana palan tharuvaar Poraுththa aneethiyai sakiththa nerukkaththai – nee Manathil vaiththiruppaar Kuriththa naeraththil thayaiseyyung kaalaththil-avar Uyarththi makilnthiduvaar Neethiyin Dhevan ninthaiyin valakkai Nichchayam visaarippaar Kannnneeraik kaannpavar ninthaikku pathilaaka – un Nanmaiyai sarikattuvaar Unnmaiyin Dhevan uchchitha aasiyai Unakkaaka vaiththiruppaar Neethiyaayiruppavar nilaiyaana veettaை – un Nichchayamaayk kattuvaar

PowerPoint Presentation Slides for the song நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham

by clicking the fullscreen button in the Top left. Or you can download நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham PPT Neethiyin Sooriyan Neethiyin Velicham PPT

Lyrics: நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் Neethiyin sooriyan neethiyin velichcham நிச்சயமாய் உதிப்பார் Nichchayamaay uthippaar சரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர் Sarikattum Dhevan samaathaanak Karththar நிச்சயம் பதில் அளிப்பார் Nichchayam pathil alippaar உன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4 Un niyaayaththai visaariththu thurithamaay neethi seyvaar -4 விடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர் Viduthalai naayakan vinnnappam kaetpavar நிச்சயம் விடுவிப்பார் Nichchayam viduvippaar தனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன் Thaniyaana vaalkkaiyai thikkatta nilaimaiyai – un நிச்சயம் மாற்றிடுவார் Nichchayam maattiduvaar வனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன் Vanaanthira naesaththai ilamaiyin pakthiyai-un நிச்சயம் நினைத்தருள்வார் Nichchayam ninaiththarulvaar சுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ Sumantha siluvaikku sinthina kannnneerukku – nee நிறைவான பலன் தருவார் Niraivaana palan tharuvaar பொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ Poraுththa aneethiyai sakiththa nerukkaththai – nee மனதில் வைத்திருப்பார் Manathil vaiththiruppaar குறித்த நேரத்தில் தயைசெய்யுங் காலத்தில்-அவர் Kuriththa naeraththil thayaiseyyung kaalaththil-avar உயர்த்தி மகிழ்ந்திடுவார் Uyarththi makilnthiduvaar நீதியின் தேவன் நிந்தையின் வழக்கை Neethiyin Dhevan ninthaiyin valakkai நிச்சயம் விசாரிப்பார் Nichchayam visaarippaar கண்ணீரைக் காண்பவர் நிந்தைக்கு பதிலாக – உன் Kannnneeraik kaannpavar ninthaikku pathilaaka – un நன்மையை சரிகட்டுவார் Nanmaiyai sarikattuvaar உண்மையின் தேவன் உச்சித ஆசியை Unnmaiyin Dhevan uchchitha aasiyai உனக்காக வைத்திருப்பார் Unakkaaka vaiththiruppaar நீதியாயிருப்பவர் நிலையான வீட்டை – உன் Neethiyaayiruppavar nilaiyaana veettaை – un நிச்சயமாய்க் கட்டுவார் Nichchayamaayk kattuvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum