🏠 Lyrics Chords Bible

Neethiman Selithu Vaalvan - நீதிமான் செழித்து வாழ்வான்

நீதிமான் செழித்து வாழ்வான்

Neethiman Selithu Vaalvan
நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)

1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான் Lyrics in English

Neethiman Selithu Vaalvan Neethimaan seliththu vaalvaan Neethimaan panaiyaip pola Seliththu vaalvaan Leepanonin kaethuruvaay Valaruvaan (2) 1. Theemaiyai veraுththidungal Nanmaiyae seythidungal Karththar nammotiruppaar – nammai Selippataiya seyvaar – neethi 2. Kalangidaathirungal Kannnneer vidaathirungal Karththarin saatchikalaay – nammai Selippataiya seyvaar – neethi 3. Siraுmaippatta naatkal Thunpaththin varudangal Sariyaay makilchchiyaakkuvaar – nammai Selippataiyach seyvaar – neethi 4. Aakaaraththai thannnneeril podu Anaeka naal piraku athin palanai Kalikoornthu kaanach seyvaar – nammai Selippataiyach seyvaar – neethi

PowerPoint Presentation Slides for the song Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான் PPT Neethiman Selithu Vaalvan PPT

Neethiman Selithu Vaalvan நீதிமான் செழித்து வாழ்வான் Neethimaan seliththu vaalvaan நீதிமான் பனையைப் போல Neethimaan panaiyaip pola செழித்து வாழ்வான் Seliththu vaalvaan லீபனோனின் கேதுருவாய் Leepanonin kaethuruvaay வளருவான் (2) Valaruvaan (2) 1. தீமையை வெறுத்திடுங்கள் 1. Theemaiyai veraுththidungal நன்மையே செய்திடுங்கள் Nanmaiyae seythidungal கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை Karththar nammotiruppaar – nammai செழிப்படைய செய்வார் – நீதி Selippataiya seyvaar – neethi 2. கலங்கிடாதிருங்கள் 2. Kalangidaathirungal கண்ணீர் விடாதிருங்கள் Kannnneer vidaathirungal கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை Karththarin saatchikalaay – nammai செழிப்படைய செய்வார் – நீதி Selippataiya seyvaar – neethi 3. சிறுமைப்பட்ட நாட்கள் 3. Siraுmaippatta naatkal துன்பத்தின் வருடங்கள் Thunpaththin varudangal சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை Sariyaay makilchchiyaakkuvaar – nammai செழிப்படையச் செய்வார் – நீதி Selippataiyach seyvaar – neethi 4. ஆகாரத்தை தண்ணீரில் போடு 4. Aakaaraththai thannnneeril podu அநேக நாள் பிறகு அதின் பலனை Anaeka naal piraku athin palanai களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை Kalikoornthu kaanach seyvaar – nammai செழிப்படையச் செய்வார் – நீதி Selippataiyach seyvaar – neethi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum