🏠 Lyrics Chords Bible

Neethimaan Mariththu Pokiraan - நீதிமான் மரித்துப் போகிறான்

நீதிமான் மரித்துப் போகிறான்

நீதிமான் மரித்துப் போகிறான்
அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை
நல்லவன் கடந்து போகிறான் – அவன்
நலம் கேட்க ஒருவருமில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்

ஞானவான் நலிந்து போகிறான் – அவன்
ஞானம் ஒன்றும் எடுபடவில்லை
கனவான் கடந்து போகிறான் – அவன்
கனம் ஒன்றும் எடுபடவில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்

பலவான் பயந்து போகிறான் – அவன்
பலமொன்றும் எடுபடவில்லை
தனவான் தணிந்து போகிறான் – அவன்
பணம் ஒன்றும் எடுபடவில்லை
இது பட்சிக்கும் காலம்
தேவ திட்சையின் காலம்

ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்
ஏழ்மை என்றும் மறைவதில்லையே
தேவனின் மறைவில் வாழ்பவன்
என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான்
இது இரக்கத்தின் காலம்
தேவனை அறிந்திடும் காலம்

இது கிருபையின் காலம்
இது இயேசுவை அறிந்திடும் காலம்
இது இரட்சிப்பின் காலம்
பரலோகம் சேர்ந்திடும் காலம்

Neethimaan Mariththu Pokiraan Lyrics in English

Neethimaan mariththup pokiraan Athai ninaivil vaikka oruvarumillai Nallavan kadanthu pokiraan – avan Nalam kaetka oruvarumillai Ithu pollaatha kaalam Ithu pollaatha kaalam Njaanavaan nalinthu pokiraan – avan Njaanam ontum edupadavillai Kanavaan kadanthu pokiraan – avan Kanam ontum edupadavillai Ithu pollaatha kaalam Ithu pollaatha kaalam Palavaan payanthu pokiraan – avan Palamontum edupadavillai Thanavaan thanninthu pokiraan – avan Panam ontum edupadavillai Ithu patchikkum kaalam Thaeva thitchaைyin kaalam Aelai odukkappadukiraan avan Aelmai entum maraivathillaiyae Thaevanin maraivil vaalpavan Entum nimmathiyaay vaalnthiduvaan Ithu irakkaththin kaalam Thaevanai arinthidum kaalam Ithu kirupaiyin kaalam Ithu Yesuvai arinthidum kaalam Ithu iratchippin kaalam Paralokam sernthidum kaalam

PowerPoint Presentation Slides for the song Neethimaan Mariththu Pokiraan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neethimaan Mariththu Pokiraan PPT

நீதிமான் மரித்துப் போகிறான் Neethimaan mariththup pokiraan அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை Athai ninaivil vaikka oruvarumillai நல்லவன் கடந்து போகிறான் – அவன் Nallavan kadanthu pokiraan – avan நலம் கேட்க ஒருவருமில்லை Nalam kaetka oruvarumillai இது பொல்லாத காலம் Ithu pollaatha kaalam இது பொல்லாத காலம் Ithu pollaatha kaalam ஞானவான் நலிந்து போகிறான் – அவன் Njaanavaan nalinthu pokiraan – avan ஞானம் ஒன்றும் எடுபடவில்லை Njaanam ontum edupadavillai கனவான் கடந்து போகிறான் – அவன் Kanavaan kadanthu pokiraan – avan கனம் ஒன்றும் எடுபடவில்லை Kanam ontum edupadavillai இது பொல்லாத காலம் Ithu pollaatha kaalam இது பொல்லாத காலம் Ithu pollaatha kaalam பலவான் பயந்து போகிறான் – அவன் Palavaan payanthu pokiraan – avan பலமொன்றும் எடுபடவில்லை Palamontum edupadavillai தனவான் தணிந்து போகிறான் – அவன் Thanavaan thanninthu pokiraan – avan பணம் ஒன்றும் எடுபடவில்லை Panam ontum edupadavillai இது பட்சிக்கும் காலம் Ithu patchikkum kaalam தேவ திட்சையின் காலம் Thaeva thitchaைyin kaalam ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன் Aelai odukkappadukiraan avan ஏழ்மை என்றும் மறைவதில்லையே Aelmai entum maraivathillaiyae தேவனின் மறைவில் வாழ்பவன் Thaevanin maraivil vaalpavan என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான் Entum nimmathiyaay vaalnthiduvaan இது இரக்கத்தின் காலம் Ithu irakkaththin kaalam தேவனை அறிந்திடும் காலம் Thaevanai arinthidum kaalam இது கிருபையின் காலம் Ithu kirupaiyin kaalam இது இயேசுவை அறிந்திடும் காலம் Ithu Yesuvai arinthidum kaalam இது இரட்சிப்பின் காலம் Ithu iratchippin kaalam பரலோகம் சேர்ந்திடும் காலம் Paralokam sernthidum kaalam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum