Neerodaiyai Maan Vaanjithu - நீரோடையை மான் வாஞ்சித்து
நீரோடையை மான் வாஞ்சித்து
1.நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து
Neerodaiyai Maan Vaanjithu - நீரோடையை மான் வாஞ்சித்து Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Neerodaiyai Maan Vaanjithu - நீரோடையை மான் வாஞ்சித்து
by clicking the fullscreen button in the Top left. Or you can download Neerodaiyai Maan Vaanjithu - நீரோடையை மான் வாஞ்சித்து PPT Neerodaiyai Maan Vaanjithu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum