🏠 Lyrics Chords Bible

Neere Allamal En Vaazhvil - நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை

சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா

Neere allamal en vaazhvil Lyrics in English

Neeraeyallaamal en vaalvil yaarunndu Ummaiyallaamal en thunnai yaarunndu Naesippaar yaarumillai – anpaay Uthaviduvaar oruvarumillai Kannnneer sinthi katharidum vaelai Aaraுthal alippaar illai Sokangal soolum naeram – kadum Paarangal nerukkum pothum Paarinil ennai thaettida thaevaa Ummaip pol yaarumillai Ninthaikal nerukkangalo Viyaakulangal varuththangalo Kristhuvin anpai ennidamirunthu Pirinthida mutiyaathayyaa

PowerPoint Presentation Slides for the song Neere allamal en vaazhvil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neere allamal en vaazhvil PPT Neere Allamal En Vaazhvil PPT

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு Neeraeyallaamal en vaalvil yaarunndu உம்மையல்லாமல் என் துணை யாருண்டு Ummaiyallaamal en thunnai yaarunndu நேசிப்பார் யாருமில்லை – அன்பாய் Naesippaar yaarumillai – anpaay உதவிடுவார் ஒருவருமில்லை Uthaviduvaar oruvarumillai கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை Kannnneer sinthi katharidum vaelai ஆறுதல் அளிப்பார் இல்லை Aaraுthal alippaar illai சோகங்கள் சூழும் நேரம் – கடும் Sokangal soolum naeram – kadum பாரங்கள் நெருக்கும் போதும் Paarangal nerukkum pothum பாரினில் என்னை தேற்றிட தேவா Paarinil ennai thaettida thaevaa உம்மைப் போல் யாருமில்லை Ummaip pol yaarumillai நிந்தைகள் நெருக்கங்களோ Ninthaikal nerukkangalo வியாகுலங்கள் வருத்தங்களோ Viyaakulangal varuththangalo கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து Kristhuvin anpai ennidamirunthu பிரிந்திட முடியாதய்யா Pirinthida mutiyaathayyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum