Neerae Vazhium Sathiyamum Jeevanum - நீரே வழியும் சத்தியமும் ஜீவனும்
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும்
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லை இயேசுவே -2
கரங்களை தட்டி பாடுவோம்
துதிப்போம் ஆர்வமாய் -2
ஜீவ சுவாசமான நம் இயேசுவை
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள்
வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2
யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவே
மூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் - Neerae Vazhium Sathiyamum Jeevanum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் - Neerae Vazhium Sathiyamum Jeevanum
by clicking the fullscreen button in the Top left. Or you can download நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் - Neerae Vazhium Sathiyamum Jeevanum PPT Neerae Vazhium Sathiyamum Jeevanum PPT
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் - Neerae Vazhium Sathiyamum Jeevanum Song Meaning
Water is the source of truth and life -2
Another god like you
Nowhere Jesus -2
Let's clap our hands and sing
Let us praise earnestly -2
Our Jesus, the breath of life
Let us sing all the days of our lives -2
One also dwells in Sera light
To Him be the glory and eternal power -2
Angels singing Holy is holy
Heaven and earth are full of divine glory -2
Jesus is the King Lion of the tribe of Judah
Elders worship resurrected God -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum