🏠 Lyrics Chords Bible

Neerae Sontham - நீரே என் சொந்தம்

நீரே என் சொந்தம்

Neerae sontham – நீரே என் சொந்தம்

நீரே என் சொந்தம்
நீரே என் பந்தம்
நீரே என் பாசம் எனக்கு
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே என் அரனுமானிரே

உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையே
உம்மை போல் என்னை
அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்கு
யாரும் இல்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை

உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே
உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே
யாரும் இல்லையே எனக்கு யாருமில்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை

Neerae Sontham - நீரே என் சொந்தம் Lyrics in English

Neerae sontham – neerae en sontham Neerae en sontham Neerae en pantham Neerae en paasam enakku Neerae en kottaை Neerae en thurukam Neerae en aranumaanirae Ummaip pol oru anpulla Dhevan yaarum illaiyae Ummai pol ennai Aravannaiththida vida yaarum illaiyae yaarum illaiyae enakku Yaarum illaiyae Ummaith thaviravae Enakku yaarum illai Ummaip pol oru thaettaravaalan yaarum illaiyae Ummaippola ennai aattithaetta yaarum illaiyae Yaarum illaiyae enakku yaarumillaiyae Ummaith thaviravae Enakku yaarum illai

PowerPoint Presentation Slides for the song Neerae Sontham - நீரே என் சொந்தம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neerae Sontham - நீரே என் சொந்தம் PPT Neerae Sontham PPT

Neerae sontham – நீரே என் சொந்தம் Neerae sontham – neerae en sontham நீரே என் சொந்தம் Neerae en sontham நீரே என் பந்தம் Neerae en pantham நீரே என் பாசம் எனக்கு Neerae en paasam enakku நீரே என் கோட்டை Neerae en kottaை நீரே என் துருகம் Neerae en thurukam நீரே என் அரனுமானிரே Neerae en aranumaanirae உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையே Ummaip pol oru anpulla Dhevan yaarum illaiyae உம்மை போல் என்னை Ummai pol ennai அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்கு Aravannaiththida vida yaarum illaiyae yaarum illaiyae enakku யாரும் இல்லையே Yaarum illaiyae உம்மைத் தவிரவே Ummaith thaviravae எனக்கு யாரும் இல்லை Enakku yaarum illai உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே Ummaip pol oru thaettaravaalan yaarum illaiyae உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே Ummaippola ennai aattithaetta yaarum illaiyae யாரும் இல்லையே எனக்கு யாருமில்லையே Yaarum illaiyae enakku yaarumillaiyae உம்மைத் தவிரவே Ummaith thaviravae எனக்கு யாரும் இல்லை Enakku yaarum illai

Neerae Sontham - நீரே என் சொந்தம் Song Meaning

Neerae sontham – You are mine

You are mine
You are my bond
You are my love for me
You are my fortress
You are my refuge
You are my Aranumani

There is no God as loving as You
Me like you
There is no one, no one for me, than Aravana
No one
Except you
I don't have anyone

There is no one as good as you
There is no one who comforts me like you
No one, I have no one
Except you
I don't have anyone

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar