🏠 Lyrics Chords Bible

Neer Varuga - அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar

அக்கினிமயமானவரே நீர் வருக
அச்சாரமானவரே நீர் வருக
ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக
காற்றாய் வீசுபவரே நீர் வருக
எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக
முத்திரை அடையாளமானவரே நீர் வருக
புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக

ஆவியானவரே நீர் வருக
எங்கள் மீது இறங்கி அருள் தருக
அல்லேலூயா அல்லேலூயா – 6

1. நீர் வரும்போது சுத்திகரிப்பு
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது சமாதானம்
எனக்கு உண்டாகும்

2. நீர் வரும்போது பரிசுத்தம்
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது பாதுகாப்பு
எனக்கு உண்டாகும்

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga Lyrics in English

Akkinimayamaanavarae neer varuka Achchaாramaanavarae neer varuka Jeeva thannnneerin ootte neer varuka Kaattaாy veesupavarae neer varuka Ennnney apishaekam seypavarae neer varuka Muththirai ataiyaalamaanavarae neer varuka Puraavaip pol irangupavarae neer varuka Aaviyaanavarae neer varuka Engal meethu irangi arul tharuka Alleluya Alleluya – 6 1. Neer varumpothu suththikarippu Enakku unndaakum Neer varumpoluthu samaathaanam Enakku unndaakum 2. Neer varumpothu Parisuththam Enakku unndaakum Neer varumpoluthu paathukaappu Enakku unndaakum

PowerPoint Presentation Slides for the song அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga

by clicking the fullscreen button in the Top left. Or you can download அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga PPT Neer Varuga PPT

அக்கினிமயமானவரே நீர் வருக Akkinimayamaanavarae neer varuka அச்சாரமானவரே நீர் வருக Achchaாramaanavarae neer varuka ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக Jeeva thannnneerin ootte neer varuka காற்றாய் வீசுபவரே நீர் வருக Kaattaாy veesupavarae neer varuka எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக Ennnney apishaekam seypavarae neer varuka முத்திரை அடையாளமானவரே நீர் வருக Muththirai ataiyaalamaanavarae neer varuka புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக Puraavaip pol irangupavarae neer varuka ஆவியானவரே நீர் வருக Aaviyaanavarae neer varuka எங்கள் மீது இறங்கி அருள் தருக Engal meethu irangi arul tharuka அல்லேலூயா அல்லேலூயா – 6 Alleluya Alleluya – 6 1. நீர் வரும்போது சுத்திகரிப்பு 1. Neer varumpothu suththikarippu எனக்கு உண்டாகும் Enakku unndaakum நீர் வரும்பொழுது சமாதானம் Neer varumpoluthu samaathaanam எனக்கு உண்டாகும் Enakku unndaakum 2. நீர் வரும்போது பரிசுத்தம் 2. Neer varumpothu Parisuththam எனக்கு உண்டாகும் Enakku unndaakum நீர் வரும்பொழுது பாதுகாப்பு Neer varumpoluthu paathukaappu எனக்கு உண்டாகும் Enakku unndaakum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar