🏠 Lyrics Chords Bible

Neer Unmaiyullavar - நீர் உண்மையுள்ளவர்

நீர் உண்மையுள்ளவர்


நீர் உண்மையுள்ளவர்
என் அன்பின் தேவா!
மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
இரக்கத்தில் நீர் -
ஐஸ்வரியமுள்ளவர்
சதாகாலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்,


உம் உண்மை பெரியது
காலை தோறும் புது இரக்கங்கள்
தேவை யாவும் உம் கரங்களால்
பெற்றேன்
உம் உண்மை பெரிது,
என்னிடமாய்


2. உம் உண்மை, இரக்கம்,
அன்பு, கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
கோடை, பனிகாலம், அறுப்பு
யாவும்
சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும்


3. தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி

ஆசீர்வதியுமென் அன்பின் தேவா!

Neer Unmaiyullavar Lyrics in English

Neer unnmaiyullavar En anpin thaevaa! Maaraatha karththarae, neer en pithaa Irakkaththil neer - Aisvariyamullavar Sathaakaalamum neer maaraathavar Neer unnmaiyullavar, Um unnmai periyathu Kaalai thoraுm puthu irakkangal Thaevai yaavum um karangalaal Petten Um unnmai perithu, Ennidamaay 2. Um unnmai, irakkam, Anpu, kirupai Eththanai maathiral enpatharku Kotai, panikaalam, araுppu Yaavum Sarva sirushtiyum, saatchiyaakum 3. Thaeva samaathaanam paava mannippum Paraththin nampikkai enakgeentheer Um thivya samookam ennai nadaththi Aaseervathiyumen anpin thaevaa!

PowerPoint Presentation Slides for the song Neer Unmaiyullavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Unmaiyullavar PPT

நீர் உண்மையுள்ளவர் Neer unnmaiyullavar என் அன்பின் தேவா! En anpin thaevaa! மாறாத கர்த்தரே, நீர் என் பிதா Maaraatha karththarae, neer en pithaa இரக்கத்தில் நீர் - Irakkaththil neer - ஐஸ்வரியமுள்ளவர் Aisvariyamullavar சதாகாலமும் நீர் மாறாதவர் Sathaakaalamum neer maaraathavar நீர் உண்மையுள்ளவர், Neer unnmaiyullavar, உம் உண்மை பெரியது Um unnmai periyathu காலை தோறும் புது இரக்கங்கள் Kaalai thoraுm puthu irakkangal தேவை யாவும் உம் கரங்களால் Thaevai yaavum um karangalaal பெற்றேன் Petten உம் உண்மை பெரிது, Um unnmai perithu, என்னிடமாய் Ennidamaay 2. உம் உண்மை, இரக்கம், 2. Um unnmai, irakkam, அன்பு, கிருபை Anpu, kirupai எத்தனை மாதிரள் என்பதற்கு Eththanai maathiral enpatharku கோடை, பனிகாலம், அறுப்பு Kotai, panikaalam, araுppu யாவும் Yaavum சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும் Sarva sirushtiyum, saatchiyaakum 3. தேவ சமாதானம் பாவ மன்னிப்பும் 3. Thaeva samaathaanam paava mannippum பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர் Paraththin nampikkai enakgeentheer உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி Um thivya samookam ennai nadaththi ஆசீர்வதியுமென் அன்பின் தேவா! Aaseervathiyumen anpin thaevaa!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum