🏠 Lyrics Chords Bible

Neer Sonnal Pothum - நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை காற்றையும்
கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
எனக்கேது கவலை

பதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க
கர்த்தர் உண்டு பயமே இல்லையே

Neer sonnal pothum Lyrics in English

Neer sonnaal pothum seyvaen Neer kaattum valiyil nadappaen Um paatham onte pitippaen En anpu Yesuvae Aaraathanai Yesuvukkae Aaraathanai Yesuvukkae Kadalin meethu nadanthitta um arputha paathangal Enakku munnae selvathaal Enakkillai kavalai kaattaைyum Kadalaiyum athattiya um arputha vaarththaikal Enthan thunnaiyaay nirpathaal Enakkaethu kavalai Pathaiyellaam anthakaaram Soolnthu konndaalum Paathai kaatta naesarunndu payamae illaiyae Paarvon senai thodarnthu vanthu Soolnthu konndaalum paathukaakka Karththar unndu payamae illaiyae

PowerPoint Presentation Slides for the song Neer sonnal pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer sonnal pothum PPT Neer Sonnal Pothum PPT

நீர் சொன்னால் போதும் செய்வேன் Neer sonnaal pothum seyvaen நீர் காட்டும் வழியில் நடப்பேன் Neer kaattum valiyil nadappaen உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் Um paatham onte pitippaen என் அன்பு இயேசுவே En anpu Yesuvae ஆராதனை இயேசுவுக்கே Aaraathanai Yesuvukkae ஆராதனை இயேசுவுக்கே Aaraathanai Yesuvukkae கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் Kadalin meethu nadanthitta um arputha paathangal எனக்கு முன்னே செல்வதால் Enakku munnae selvathaal எனக்கில்லை கவலை காற்றையும் Enakkillai kavalai kaattaைyum கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் Kadalaiyum athattiya um arputha vaarththaikal எந்தன் துணையாய் நிற்பதால் Enthan thunnaiyaay nirpathaal எனக்கேது கவலை Enakkaethu kavalai பதையெல்லாம் அந்தகாரம் Pathaiyellaam anthakaaram சூழ்ந்து கொண்டாலும் Soolnthu konndaalum பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே Paathai kaatta naesarunndu payamae illaiyae பார்வோன் சேனை தொடர்ந்து வந்து Paarvon senai thodarnthu vanthu சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க Soolnthu konndaalum paathukaakka கர்த்தர் உண்டு பயமே இல்லையே Karththar unndu payamae illaiyae

Neer sonnal pothum Song Meaning

If you say so, I will do it
I will walk in the way you show me
I will hold your foot
My love is Jesus

Worship Jesus
Worship Jesus

Your wonderful feet walked on the ocean
By going ahead of me
I don't care about the wind
Your wonderful words that covered the ocean
By standing as a partner
I am concerned

Everything is dark
Although surrounded
Nesarundu is not afraid to show the way
Pharaoh's army followed
To protect even when surrounded
There is no fear in God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum