🏠 Lyrics Chords Bible

Neer Sonnaal Pothum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

ஆராதனை இயேசுவுக்கே! (4)

1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை — ஆராதனை

2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே — ஆராதனை

Neer Sonnaal Pothum Seyvaen Lyrics in English

Neer sonnaal pothum seyvaen Neer kaattum valiyil nadappaen Um paatham onte pitippaen En anpu Yesuvae Aaraathanai Yesuvukkae! (4) 1. Kadalin meethu nadanthitta um arputha paathangal Enakku munnae selvathaal enakkilla kavalai Kaattaைyum kadalaiyum athattiya um arputha vaarththaikal Enthan thunnaiyaay nirpathaal enakku aethu kavalai — aaraathanai 2. Paathai ellaam anthakaaram soolnthu konndaalum Paathai kaatta naesar unndu payamae illaiyae Paarvon senai thodarnthu vanthu soolnthu konndaalum Paathukaakka Karththar unndu payamae illaiyae — aaraathanai

PowerPoint Presentation Slides for the song Neer Sonnaal Pothum Seyvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Sonnaal Pothum Seyvaen PPT

நீர் சொன்னால் போதும் செய்வேன் Neer sonnaal pothum seyvaen நீர் காட்டும் வழியில் நடப்பேன் Neer kaattum valiyil nadappaen உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் Um paatham onte pitippaen என் அன்பு இயேசுவே En anpu Yesuvae ஆராதனை இயேசுவுக்கே! (4) Aaraathanai Yesuvukkae! (4) 1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் 1. Kadalin meethu nadanthitta um arputha paathangal எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை Enakku munnae selvathaal enakkilla kavalai காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் Kaattaைyum kadalaiyum athattiya um arputha vaarththaikal என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை — ஆராதனை Enthan thunnaiyaay nirpathaal enakku aethu kavalai — aaraathanai 2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் 2. Paathai ellaam anthakaaram soolnthu konndaalum பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே Paathai kaatta naesar unndu payamae illaiyae பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும் Paarvon senai thodarnthu vanthu soolnthu konndaalum பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே — ஆராதனை Paathukaakka Karththar unndu payamae illaiyae — aaraathanai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum