Chords
🏠 Lyrics Chords Bible

Neer Seitha Nanmaikal - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்

என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் – உம்
மகன் என்னை தேடி வந்தீரே

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

Neer seitha nanmaikal Lyrics in English

Neer seytha nanmaikalai ninaikkinten Karuththodu nanti solkiraேn En thaayin karuvilae naan uruvaana Naalmuthal naalthoraுm kaaththu vantheerae En naasiyaalae naan suvaasiththa naalmuthal Naalthoraுm kaaththu vantheerae Nanti nanti pali seluththiyae Naathan Yesuvaiyae paaduvaen Koti nanti pali seluththiyae Jeevan thanthavaraip paaduvaen Paaviyaaka naan vaalnthu Paavam seytha naatkalilum Naalthoraுm kaaththu vantheerae Naan ummai vittu thooram sentu Thurokam seytha naatkalilum Naalthoraுm kaaththu vantheerae Naan thikkattaு thunnaiyinti Thikaiththitta naeraththil Thunnaiyaaka thaeti vantheerae Naan thukkaththaal manam nonthu Matikinta naeraththil – um Makan ennai thaeti vantheerae Naan manathaara naesiththa Manitharkal maranthaalum Maravaatha naesar neer aiyaa En soolnilaikal maarittalum Maarida um kirupaiyaalae Naalthoraுm thaangineeraiyaa

PowerPoint Presentation Slides for the song Neer seitha nanmaikal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer seitha nanmaikal PPT Neer Seitha Nanmaikal PPT

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Neer seytha nanmaikalai ninaikkinten கருத்தோடு நன்றி சொல்கிறேன் Karuththodu nanti solkiraேn என் தாயின் கருவிலே நான் உருவான En thaayin karuvilae naan uruvaana நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே Naalmuthal naalthoraுm kaaththu vantheerae என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல் En naasiyaalae naan suvaasiththa naalmuthal நாள்தோறும் காத்து வந்தீரே Naalthoraுm kaaththu vantheerae நன்றி நன்றி பலி செலுத்தியே Nanti nanti pali seluththiyae நாதன் இயேசுவையே பாடுவேன் Naathan Yesuvaiyae paaduvaen கோடி நன்றி பலி செலுத்தியே Koti nanti pali seluththiyae ஜீவன் தந்தவரைப் பாடுவேன் Jeevan thanthavaraip paaduvaen பாவியாக நான் வாழ்ந்து Paaviyaaka naan vaalnthu பாவம் செய்த நாட்களிலும் Paavam seytha naatkalilum நாள்தோறும் காத்து வந்தீரே Naalthoraுm kaaththu vantheerae நான் உம்மை விட்டு தூரம் சென்று Naan ummai vittu thooram sentu துரோகம் செய்த நாட்களிலும் Thurokam seytha naatkalilum நாள்தோறும் காத்து வந்தீரே Naalthoraுm kaaththu vantheerae நான் திக்கற்று துணையின்றி Naan thikkattaு thunnaiyinti திகைத்திட்ட நேரத்தில் Thikaiththitta naeraththil துணையாக தேடி வந்தீரே Thunnaiyaaka thaeti vantheerae நான் துக்கத்தால் மனம் நொந்து Naan thukkaththaal manam nonthu மடிகின்ற நேரத்தில் – உம் Matikinta naeraththil – um மகன் என்னை தேடி வந்தீரே Makan ennai thaeti vantheerae நான் மனதார நேசித்த Naan manathaara naesiththa மனிதர்கள் மறந்தாலும் Manitharkal maranthaalum மறவாத நேசர் நீர் ஐயா Maravaatha naesar neer aiyaa என் சூழ்நிலைகள் மாறிட்டாலும் En soolnilaikal maarittalum மாறிட உம் கிருபையாலே Maarida um kirupaiyaalae நாள்தோறும் தாங்கினீரையா Naalthoraுm thaangineeraiyaa

Neer seitha nanmaikal Song Meaning

I think of the good things you have done
Thanks for the comment

I was formed in my mother's womb
You have been waiting day after day
From the day I breathed through my nostrils
You have been waiting every day

Thank you, thank you
I will sing about Nathan Jesus
Thank you very much
I will sing to the giver of life

I live as a sinner
Even in the days of sin
You have been waiting every day
I have gone far away from you
Even in the days of betrayal
You have been waiting every day

I was helpless
At a time of panic
You came looking for a partner
I am overwhelmed with grief
At the time of folding – um
My son came looking for me

I loved dearly
Even if humans forget
Don't forget, sir
Although my circumstances have changed
Change by your grace
Can you bear it every day?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum