🏠 Lyrics Chords Bible

Neer Seitha Nanmaigal - நீர் செய்த நன்மைகள் எல்லாம்

நீர் செய்த நன்மைகள் எல்லாம்

நீர் செய்த நன்மைகள் எல்லாம்
நான் இன்று நினைக்கின்ற போது
உம் நாம துதி என் நாவில்
என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த

1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு பயமும் இல்லையே – (2)
தேவரீர் என்னோடு கூட இருப்பதால்
எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த

2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)
அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்
முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த

3. சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும்
யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு – (2)
கண்மணி போல காக்கின்ற தேவன்
கருத்தாக என்னைக் காப்பாரே – (2) – நீர் செய்த

Neer Seitha Nanmaigal Lyrics in English

Neer seytha nanmaikal ellaam Naan intu ninaikkinta pothu Um naama thuthi en naavil Ententum kuraiyaathirukkum – neer seytha 1. Marana irulil ennaith thallinaalum Enakkoru payamum illaiyae – (2) Thaevareer ennodu kooda iruppathaal Enakkoru theengum illaiyae – (2) – neer seytha 2. Theeyin naduvinil ennaith thallinaalum Enakkoru theengum illaiyae – (2) Akkini mathilaay kaakkinta Dhevan Muti kooda karuka vittidaarae – (2) – neer seytha 3. Singangal naduvae ennaith thallinaalum Yoothaavin raajasingam enakkunndu – (2) Kannmanni pola kaakkinta Dhevan Karuththaaka ennaik kaappaarae – (2) – neer seytha

PowerPoint Presentation Slides for the song Neer Seitha Nanmaigal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Seitha Nanmaigal PPT

நீர் செய்த நன்மைகள் எல்லாம் Neer seytha nanmaikal ellaam நான் இன்று நினைக்கின்ற போது Naan intu ninaikkinta pothu உம் நாம துதி என் நாவில் Um naama thuthi en naavil என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த Ententum kuraiyaathirukkum – neer seytha 1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும் 1. Marana irulil ennaith thallinaalum எனக்கொரு பயமும் இல்லையே – (2) Enakkoru payamum illaiyae – (2) தேவரீர் என்னோடு கூட இருப்பதால் Thaevareer ennodu kooda iruppathaal எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த Enakkoru theengum illaiyae – (2) – neer seytha 2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும் 2. Theeyin naduvinil ennaith thallinaalum எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) Enakkoru theengum illaiyae – (2) அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன் Akkini mathilaay kaakkinta Dhevan முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த Muti kooda karuka vittidaarae – (2) – neer seytha 3. சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும் 3. Singangal naduvae ennaith thallinaalum யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு – (2) Yoothaavin raajasingam enakkunndu – (2) கண்மணி போல காக்கின்ற தேவன் Kannmanni pola kaakkinta Dhevan கருத்தாக என்னைக் காப்பாரே – (2) – நீர் செய்த Karuththaaka ennaik kaappaarae – (2) – neer seytha

Neer Seitha Nanmaigal Song Meaning

All the benefits you have done
When I think about it today
Praise your name on my tongue
Forever undiminished – You made it

1. Though death cast me into darkness
I have no fear – (2)
Because Devarir is with me
There is no harm done to me – (2) – by you

2. Though thrust me into the midst of fire
No harm to me – (2)
God who protects as a wall of fire
Even the hair turned black Vititare – (2) – You made it

3. Though the lions thrust me
I have the King of Judah – (2)
God who protects like an eyeball
As a thought, O save me – (2) – You have done

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum