🏠 Lyrics Chords Bible

Neer Oruvare Neer Oruvare - நீர் ஒருவரே நீர் ஒருவரே

நீர் ஒருவரே நீர் ஒருவரே

Neer Oruvare Neer Oruvare
நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர்

உம்மை ஆராதிப்பேன் (4)
நீரே துதிக்குப் பாத்திரர்
நீரே கனத்துக்குப் பாத்திரர்
நீரே மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே(2)

1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே
அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே
துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே
(உம்மை ஆராதிப்பேன் …)
2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே
ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர்
மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர்
(உம்மை ஆராதிப்பேன் …)
3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே
பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே
பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே
ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே
(உம்மை ஆராதிப்பேன் …)

Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே Lyrics in English

Neer Oruvare Neer Oruvare Neer oruvarae (3) thuthikkup paaththirar Neer oruvarae (3) kanaththukkup paaththirar Ummai aaraathippaen (4) Neerae thuthikkup paaththirar Neerae kanaththukkup paaththirar Neerae makimaikkup paaththirar Yesuvae(2) 1. Thuthikalin maththiyilae vaasam seypavarae Thootharkalaal pottappadum thooya thaevanae Akilaththaiyum pataiththa Dhevan oruvarae Thuthi kana makimai ellaam umakkuththaanae (ummai aaraathippaen …) 2. Oruvarum seraa oliyil vaasam seypavarae Ententum jeevikkinta jeeva thaevanae Raajaathi raajaavaay neer varappokireer Makimaiyin saayalaay emmai maattappokireer (ummai aaraathippaen …) 3. Paralokam sellum valiyai arinthavar neerthaanae Parisuththamaay vaala emmai alaiththavarae Paaviyai Parisuththanaay maattaுm theyvamae Aathiyum, anthamumaay iruppavarae (ummai aaraathippaen …)

PowerPoint Presentation Slides for the song Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே PPT Neer Oruvare Neer Oruvare PPT

Neer Oruvare Neer Oruvare நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர் Neer oruvarae (3) thuthikkup paaththirar நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர் Neer oruvarae (3) kanaththukkup paaththirar உம்மை ஆராதிப்பேன் (4) Ummai aaraathippaen (4) நீரே துதிக்குப் பாத்திரர் Neerae thuthikkup paaththirar நீரே கனத்துக்குப் பாத்திரர் Neerae kanaththukkup paaththirar நீரே மகிமைக்குப் பாத்திரர் Neerae makimaikkup paaththirar இயேசுவே(2) Yesuvae(2) 1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே 1. Thuthikalin maththiyilae vaasam seypavarae தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே Thootharkalaal pottappadum thooya thaevanae அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே Akilaththaiyum pataiththa Dhevan oruvarae துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே Thuthi kana makimai ellaam umakkuththaanae (உம்மை ஆராதிப்பேன் …) (ummai aaraathippaen …) 2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே 2. Oruvarum seraa oliyil vaasam seypavarae என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே Ententum jeevikkinta jeeva thaevanae ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர் Raajaathi raajaavaay neer varappokireer மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர் Makimaiyin saayalaay emmai maattappokireer (உம்மை ஆராதிப்பேன் …) (ummai aaraathippaen …) 3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே 3. Paralokam sellum valiyai arinthavar neerthaanae பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே Parisuththamaay vaala emmai alaiththavarae பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே Paaviyai Parisuththanaay maattaுm theyvamae ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே Aathiyum, anthamumaay iruppavarae (உம்மை ஆராதிப்பேன் …) (ummai aaraathippaen …)

Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே Song Meaning

Neer Oruvare Neer Oruvare
You alone (3) are worthy of praise
You alone (3) are worthy of weight

I will worship you (4)
You alone are worthy of praise
You deserve the weight
You are worthy of the glory
Jesus himself (2)

1. He who dwells in the midst of praises
O pure God adored by angels
God is the creator of the universe
All praise and glory is yours
(I will worship you...)
2. One who dwells in Sera light
O living God who lives forever
You are going to come as a king
You will change us into the image of glory
(I will worship you...)
3. You alone know the way to heaven
He who called us to live holy
It is God who makes the sinner holy
He who is the beginning and the end
(I will worship you...)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum